செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 617     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🖼️ Gallery / தொகுப்பு 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 617
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
✅  இணைப்பு நகலெடுக்கப்பட்டது!  · 
📄 Public Documents

ஆவணங்கள்

அரசு ஆவணங்கள், RTI கோரிக்கைகள் மற்றும் முக்கியமான கோப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்

🔐 ஆவணம் சமர்ப்பிக்க உள்நுழையவும்
மொத்தம் 91 ஆவணங்கள்
🔍

இந்த வகையில் எந்த ஆவணமும் இல்லை.

📄
ஏரியா சபை (Area Sabha) – முழு விவரம்
PDF ஏரியா சபை (Area Sabha) – முழு விவரம் ↳ Area Sabha / Urban Local Bodies 🏷️ important 📋 G.O. Ms. No. 92, 24th June 2022, 🏛️ Area Sabha / Urban Local Bodies
ஏரியா சபை (Area Sabha) தொடர்பான முழுமையான வழிகாட்டி ஆவணம். இதில் ஏரியா சபை என்றால் என்ன, வார்டு மற்றும் ஏரியா சபை பிரிப்பு, ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் கூட்டங்கள், குறைவெண் (Quorum), ஏரியா சபையின் முக்கிய பணிகள், கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள், அரசாணை மற்றும் விதிகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் எளிய முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. அரசாணை: G.O. Ms. No. 92, துறை: Municipal Administration and Water Supply (Election) Department தேதி:24th June 2022, வகை: பொதுமக்கள் விழிப்புணர்வு / வழிகாட்டி ஆவணம்
📅 05 Sep 2026 💾 282.4 KB
📄
ஏரியா சபை (Area Sabha) – முழு விவரம்
PDF ஏரியா சபை (Area Sabha) – முழு விவரம் ↳ Area Sabha / Urban Local Bodies 🏷️ Important 📋 G.O. Ms. No. 45 🏛️ Municipal Administration and Water Supply Department
ஏரியா சபை (Area Sabha) தொடர்பான முழுமையான வழிகாட்டி ஆவணம். இதில் ஏரியா சபை என்றால் என்ன, வார்டு மற்றும் ஏரியா சபை பிரிப்பு, ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் கூட்டங்கள், குறைவெண் (Quorum), ஏரியா சபையின் முக்கிய பணிகள், கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள், அரசாணை மற்றும் விதிகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் எளிய முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. அரசாணை: G.O. Ms. No. 45 துறை: Municipal Administration and Water Supply (Election) Department தேதி: 12 ஜூலை 2023 வகை: பொதுமக்கள் விழிப்புணர்வு / வழிகாட்டி ஆவணம்
📅 05 Sep 2026 💾 282.4 KB
📄
3 நாட்களுக்குள் ஒப்புகை / 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை
PDF மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் ↳ Petition / மனு 🏷️ go 📋 அரசாணை எண் 5 படி : 73/2018 நாள் : 11.06.2018-ன் 🏛️ All Department
ஆகவே "எனது மனுவை அரசாணை எண் 5 படி : 73/2018 நாள் : 11.06.2018-ன் படி 3 தினகளுக்குள் ஒப்பகை சீட்டும், 30 நாட்களில் நடவடிக்கை சம்மந்தமான கடிதம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி" அரசாணை (நிலை) எண். 25 நாள்: 04.08.2025 துறை: மனித வள மேலாண்மை (ஏ) துறை:- அரசு அலுவலகங்களில் பெறப்படும் குறைக்கணவு மனுக்களை (Grievance Petitions) முறையாகக் கையாளுதல் – உயர்நீதிமன்ற உத்தரவின்படி கண்டிப்பான ஆணை. முக்கியம்:அரசாணை (நிலை) எண். 25 3 நாட்களுக்குள் ஒப்புகை + 1 மாதத்திற்குள் தீர்வு “குறைக்கணவு மனுப்பதிவேடு” கட்டாயம் தாமதம் செய்தால் நீதிமன்ற நடவடிக்கை
📅 25 Aug 2026 💾 903.5 KB
📄
அரசாணை 64, 8.2.2022
PDF அரசாணை ↳ வருவாய்த்துறை 🏷️ நீர்நிலை ஆக்கிரமிப்பு 📋 G.o. 64 🏛️ வருவாய்த்துறை
ஆக்கிரமிப்புகளை அகற்ற குழுக்கள் அமைத்து அரசாணை 64 வெளியீடு
📅 13 Aug 2026 💾 144.5 KB
Parameshvaran Ramachandiran MMM-TN-2026-0319
🖼️
நகைப்புக்குரிய RTI பதில்கள்
PNG RTI ↳ நகைப்புக்குரிய RTI பதில்கள் 🏷️ மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்
😂 நகைக்க வைக்கும் RTI பதில்கள்
📅 10 Aug 2026 💾 933.1 KB
📄
ஊரக வளர்ச்சித் துறை
மேரி பஞ்சாயத்து இணையதளத்தை மேம்படுத்த வேண்டும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்
📅 10 Aug 2026 💾 702.4 KB
AYAPPAN MMM-TN-2026-0218
📄
Personal Cash Register "ஊழியர்களின் பையில் உள்ள அன்றைய தின கையிருப்பு பேரேடு"
PDF அரசுக் கடிதம் ↳ அனைத்து அலுவலகங்களும் 🏷️ Personal Cash Register 📋 District Collector Kanniyakumar Letter 🏛️ அனைத்து துறைகளும்
அரசு ஊழியர்கள் லஞ்சம் பெறுவதை கண்காணிக்கும்பொருட்டு ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் வருகை பதிவேட்டை பராமரிக்கும் மேற்பார்வையாளர் (Superintendent) அலுவலகத்திற்கு வரும் ஒவ்வொரு ஊழியரின் பையில் உள்ள ரொக்கத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
📅 10 Aug 2026 💾 1.4 MB
Savadamuthu. B MMM-TN-2026-0001
📄
லஞ்சம் குறித்து புகார் தெரிவிக்கும்பொருட்டு வாட்ஸாப்ப் எண் உட்பட ஒவ்வொரு அலுவலகத்திலும் தகவல் பலகை வைக்கப்பட வேண்டும்.
PDF அரசுக் கடிதம் ↳ கடித எண் 9630 மனித வள மேலாண்மை துறை 🏷️ லஞ்சம் குறித்து புகார் தெரிவிக்கும்பொருட்டு வாட்ஸாப்ப் எண் உட்பட ஒவ்வொரு அலுவலகத்திலும் தகவல் பலகை 📋 Letter no.9630 🏛️ அனைத்து துறைகளும்
லஞ்சம் குறித்து புகார் தெரிவிக்கும்பொருட்டு வாட்ஸாப்ப் எண் உட்பட ஒவ்வொரு அலுவலகத்திலும் தகவல் பலகை வைக்கப்பட வேண்டும்.
📅 31 Jul 2026 💾 436.9 KB
Savadamuthu. B MMM-TN-2026-0001
📄
RTI தகவல்
PDF
மாவட்ட ஆய்வு குழு அலுவலகங்களின் முகவரி மற்றும் அதன் செயல்பாடுகள்
📅 23 Jul 2026 💾 458.3 KB
A.VENGATESAN MMM-TN-2026-0009
மேரி பஞ்சாயத்து செயலியில் தகவல்கள் புதுப்பிப்பு – மக்கள் இயக்கத்தின் கோரிக்கைக்கு நிர்வாக நடவடிக்கை மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில், கிராமப்புற உள்ளாட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் CPGRAMS தளத்தின் மூலம் முக்கியமான கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “மேரி பஞ்சாயத்து” (Meri Panchayat) செயலியில் ஊராட்சி செயலாளர்களின் விவரங்கள், செயல்பாட்டிலுள்ள அலைபேசி எண்கள், கிராம சபை தீர்மானங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பிற தகவல்கள் முழுமையாகவும், சரியான முறையிலும், உடனுக்குடன் பதிவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் , இ.ஆ.ப. அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளில் தகவல்களை சரியாகவும், காலதாமதமின்றியும் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை, கிராமப்புற மக்களுக்கு தேவையான தகவல்களை எளிதில் பெறுவதற்கும், உள்ளாட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் முக்கிய பங்களிப்பாக அமையும். மக்களின் கோரிக்கைக்கு விரைவாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் திரு. பி. பொன்னையா, இ.ஆ.ப. அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பதிவிட்டவர்: கா. ஐயப்பன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தொழில்நுட்ப பிரிவு) மக்களுக்கான மக்கள் இயக்கம் இராமநாதபுரம் மாவட்டம்
📅 23 Jul 2026 💾 180.1 KB
AYAPPAN MMM-TN-2026-0218
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் , அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள், வழிகாட்டுதல்கள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என உறுதி செய்ய வேண்டிய கடமை பொறுப்புள்ள இந்திய குடிமக்களின் கடமை. இதை உறுதி செய்வதற்காக மாண்புமிகு மக்கள் இயக்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மாதரி ஆய்வு படிவம்.
📅 09 Jul 2026 💾 729.5 KB
Savadamuthu. B MMM-TN-2026-0001
புதிய குற்றவியல் சட்டங்களை தமிழ் நாட்டில் செயல்படுத்துவதற்கான The Criminal Laws (Tamil Nadu Amendment) Act, 2025.
📅 09 Jul 2026 💾 286.3 KB
Gowtham MMM-TN-2026-0325
1 2 3 ... 8 அடுத்து →
📤 உங்கள் பங்கு

ஆவணங்கள் சமர்ப்பிக்க உதவுங்கள்

முக்கியமான அரசு ஆவணங்களை மாண்பு மிகு மக்கள் இணையதளத்தில் சேர்க்க உங்கள் பங்களிப்பு தேவை. சமர்ப்பித்த ஆவணங்கள் ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்படும்.

📋
Government Orders
அரசு ஆணைகள்
G.O. Ms., G.O. Rt., இயக்குநர் சுற்றறிக்கைகள்
⚖️
RTI Documents
RTI ஆவணங்கள்
RTI கோரிக்கைகள் & பதில்கள், மேல்முறையீடுகள்
🏛️
Court Orders
நீதிமன்ற ஆணைகள்
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்
📜
Acts & Rules
சட்டங்கள் & விதிகள்
மத்திய, மாநில சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்
📊
Reports & Data
அறிக்கைகள்
தணிக்கை அறிக்கைகள், CAG, புள்ளிவிவரங்கள்
📢
Public Notices
பொது அறிவிப்புகள்
டெண்டர்கள், ஏலங்கள், அரசு திட்டங்கள்
🔐 பதிவு செய்து சமர்ப்பிக்க

சமர்ப்பிக்க தன்னார்வலராக பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கே உள்நுழையவும் (Login Here)

📄 ஆவண நூலகம் — மாண்புமிகு மக்கள் | 🔐 உள்நுழைந்து சமர்ப்பிக்க | அனைத்து ஆவணங்கள் →