Live🔴How to Appear in Court as Party in Person | ஜெயசீலன் | maanbumigumakkal
📢 மாண்புமிகு மக்கள் குழு வழங்கும் சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
“வழக்கில் தனிப்பட்ட முறையில் பங்கேற்குவது எப்படி?”
(How to Appear in Court as Party in Person)
⚖️ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இல்லாமலும், சட்டப்படி தாங்களே எப்படி ஆஜராகலாம்?
📚 எந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்?
📝 மனுக்கள், ஆவணங்கள், வாதங்கள் குறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
இந்த முக்கியமான விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் சட்ட உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள்.
🎙️ சிறப்பு விருந்தினர்:
திரு. ஜெயசீலன்
தலைவர், தேசிய சீர்திருத்த இயக்கம்
(Founder, National Reforms Movement)
📅 தேதி: 21.05.2026
🕣 நேரம்: இரவு 8.30 மணி – 9.30 மணி (IST)
💻 நடைபெறும் இடம்: Google Meet
🔗 Meeting Link:
meet.google.com/tox-fvke-srg
🌐 மேலும் தகவல்களுக்கு:
maanbumigumakkal.com
🟢 அனைவரும் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வை பரப்புங்கள்!
#PartyInPerson #LegalAwareness #CourtProcedure #Jayaseelan #MaanbumiguMakkal #RTI #TamilLegalAwareness #GoogleMeet #TamilSpeech #LawRights