செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 9:40 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்    •    ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 685   ✦  ✦  ✦  
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🖼️ Gallery / தொகுப்பு 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 685
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
✅  இணைப்பு நகலெடுக்கப்பட்டது!  · 
👁 View ⬇ Download
📄 Public Documents

ஆவணங்கள்

அரசு ஆவணங்கள், RTI கோரிக்கைகள் மற்றும் முக்கியமான கோப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்

அனைத்தும் CPGRAMS மனு நிர்வாக நடவடிக்கை Fundamental right Home Department - POLICE Land Administration & Municipal Administration Mobile numbers of All VAOs in the State RTI RTI சட்டத்தை செயல்படுத்துதல் அடையாள அட்டை அரசாணை அரசாணைகள் / சுற்றறிக்கைகள் அரசுக் கடிதம் ஆய்வறிக்கை இணைய தள முகவரிகள் உச்ச நீதி மன்ற தீர்ப்பு ஏரியா சபை (Area Sabha) – முழு விவரம் கடித எண் 9076. காவல் துறை காவல் நிலையங்களில் வீடியோ குறைதீர் மனுக்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41A வழிகாட்டு நெறிமுறைகள் & மாதிரிப் படிவம் – சுற்றறிக்கை கொள்கை முடிவுகள் / சுற்றறிக்கைகள் சுற்றறிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல் ஆணையம் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்ககம் நிலம் மற்றும் வருவாய்த் துறை நீதிமன்ற வழக்குகள் நுகர்வோர் நீதிமன்றம் புத்தகம் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல் மின்னாளுமை கொள்கைகள்
↳  துணை வகை  (SUB-CATEGORY)
மொத்தம் 1 ஆவணங்கள்
🔍

இந்த வகையில் எந்த ஆவணமும் இல்லை.

📄
Home Department - POLICE
PDF காவல் நிலையங்களில் வீடியோ ↳ காவல் நிலையங்களில் வீடியோ 🏷️ Important 📋 ந.க. எண். 000252/குற்றம்4(2)/2019 🏛️ Home Department - POLICE
காவல் நிலையங்கள், வீடியோ எடுக்க தடை செய்யப்பட்ட இடங்கள் அல்ல. மாறாக பொது இடங்கள் ஆகும். எனவே வீடியோக்கள் எடுக்கலாம் எனவும். தீர்ப்பின் 10 மற்றும் 11 ஆவது பத்திகளில்... காவல் நிலையங்களுக்குள் காவல் நிலைய அதிகாரிகள் நடத்தும் விசாரணைகள் மற்றும் வாத, விவாதங்களை செல்போனில் வீடியோ எடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் காவல் நிலையங்களில் உள்ள ஆவணங்கள் யாவும் நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 74 வது பிரிவுப்படி பொதுவான ஆவணங்கள் என்றும், அவற்றை இந்திய குடிமகன் எவர் ஒருவரும் உரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றும் மத்திய தகவல் ஆணையம், நியூ டெல்லி, வழக்கு எண்.CIC/DS/A/2013/001754/SA என்ற வழக்கின் தீர்ப்புரையில் உறுதி செய்துள்ளது. மனுதாரர் கோப்புகளை/ஆவணங்களை ஆய்வு செய்ய வரும் போது கூட ஒரு நபரை அனுமதிக்க வேண்டும். என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது : 2 (CIC/SG/AN/2009/000601/3306) . மனுதாரர் கோப்புகளை பார்வையிட தேவையான உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. (:CIC/WB/C/2006/00174 DATE: 10.04.2006). மனுதாரர் கள ஆய்வு செய்ய வரும் போது வீடியோ எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது (CIC/WB/A/2006/00144). மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலக பொது தகவல் அலுவலர், அலுவலக கடித ந.க.எண்/ த.அ.உ.ச.கூகா. (த.இ)/2024 நாள்: 07.2024. இன் படி கிழக்கு காவல் நிலையத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2(J) இன் படி கள ஆய்விற்கு அனுமதி வழங்குதல் தொடர்பாக... கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு கள ஆய்வு செய்ய தங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. 1)கள ஆய்வின் போது தாங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 கீழ் கோரியுள்ள தாங்கள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் சம்பந்தமான கோப்புகளை மட்டுமே கள ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 2)தாங்களுக்கு தொடர்பில்லாத ஆவணங்களை கள ஆய்வு செய்ய தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 3)கோப்புகளின் பாதுகாப்பு கருதி தங்களுடன் ஒரு காவலர் இருப்பார். 4)கள ஆய்வின் போது தாங்கள் தொடர்புடைய ஆவணங்களை மட்டுமே கள ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 5)தங்களுக்கு தொடர்பில்லாத மூன்றாம் நபர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை கள ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்படுகிறது. 6)கோப்புகளை பார்வையிடும் போது பணியிலிருக்கும் காவலர்களிடம் எந்தவித வாக்குவாதத்திலோ அல்லது விவாதத்திலோ ஈடுபடகூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 7) மேலும் மனுதாரர் விண்ணப்பத்தில் ஆய்வின்போது உடன் ஒரு நபரை வைத்து கொள்ள மற்றும் அனுமதி கோரியிருந்தார். உடன் ஒரு நபரை அழைத்து வர மற்றும் களஆய்வு செய்யும் போது வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க த.அ.உ.ச 2005ல் எந்தவித சட்ட நடைமுறைகளும் இல்லை. என்று கூறி ....!!! கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 2 (j) இன் கீழ் கள ஆய்விற்கு அனுமதி அளித்திருப்பது (பணியில் வெளிப்படை தன்மை குறித்தோ மற்றும் அவர்கள் பொறுப்புடைமை குறித்தோ மற்றும் ஊழலை ஒழிப்பது குறித்தோ அல்லாமல்)" தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை நீர்த்து போகச் செய்யவும்... காவல் நிலையங்களில் தகவல் கோரும் RTI ஆர்வலர்களுக்கு மறைமுகமாக கொடுக்கும் மிரட்டலே ஒழிய வேறென்னவாக இருக்க முடியும். காவல் நிலையங்களில் வீடியோ எடுக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் வழக்கு எண் Cr WP No 3894/2022, Dated 28.11.2022. இன்படி தீர்ப்பு வழங்கியுள்ளது
📅 22 Oct 2026 💾 98.9 KB
📤 உங்கள் பங்கு

ஆவணங்கள் சமர்ப்பிக்க உதவுங்கள்

முக்கியமான அரசு ஆவணங்களை மாண்பு மிகு மக்கள் இணையதளத்தில் சேர்க்க உங்கள் பங்களிப்பு தேவை. சமர்ப்பித்த ஆவணங்கள் ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்படும்.

📋
Government Orders
அரசு ஆணைகள்
G.O. Ms., G.O. Rt., இயக்குநர் சுற்றறிக்கைகள்
⚖️
RTI Documents
RTI ஆவணங்கள்
RTI கோரிக்கைகள் & பதில்கள், மேல்முறையீடுகள்
🏛️
Court Orders
நீதிமன்ற ஆணைகள்
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்
📜
Acts & Rules
சட்டங்கள் & விதிகள்
மத்திய, மாநில சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்
📊
Reports & Data
அறிக்கைகள்
தணிக்கை அறிக்கைகள், CAG, புள்ளிவிவரங்கள்
📢
Public Notices
பொது அறிவிப்புகள்
டெண்டர்கள், ஏலங்கள், அரசு திட்டங்கள்
🔐 பதிவு செய்து சமர்ப்பிக்க

சமர்ப்பிக்க தன்னார்வலராக பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கே உள்நுழையவும் (Login Here)

📄 ஆவண நூலகம் — மாண்புமிகு மக்கள் | 🔐 உள்நுழைந்து சமர்ப்பிக்க | அனைத்து ஆவணங்கள் →