செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
✅  இணைப்பு நகலெடுக்கப்பட்டது!  · 
📄 Public Documents

ஆவணங்கள்

அரசு ஆவணங்கள், RTI கோரிக்கைகள் மற்றும் முக்கியமான கோப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்

🔐 ஆவணம் சமர்ப்பிக்க உள்நுழையவும்
↳  துணை வகை  (SUB-CATEGORY)
மொத்தம் 3 ஆவணங்கள்
🔍

இந்த வகையில் எந்த ஆவணமும் இல்லை.

📄
தகவல்கள் வழங்கும்பொழுது வலைதள முகவரிகளை மட்டும் வழங்கினால் போதாது. அச்சுப்பிரதிகளும் கூறப்பட்டால் வழங்கப்படவேண்டும்.
PDF RTI ↳ Online RTI 🏷️ Important 📋 GO Ms_16_2008 தகவல்கள் வழங்கும்பொழுது , வலைதள பக்கத்தை மட்டும் குறிப்பிட்டால் போதாது. அச்சுப்பிரதியும் வழங்கப்படவேண்டும். 🏛️ மனித வள மேலாண்மை துறை
தகவல்கள் வழங்கும்பொழுது வலைதள முகவரிகளை மட்டும் வழங்கினால் போதாது. அச்சுப்பிரதிகளும் கோரப்பட்டால் வழங்கப்படவேண்டும்.
📅 22 Mar 2026 💾 533.8 KB
📄
rtionline.tn.gov.in என்ற இணைய தள செயல்பாட்டிற்கான அனைத்து அரசாணைகளின் பரிணாமம்.
PDF RTI ↳ Online RTI 🏷️ Important 📋 EVOLUTION OF ONLINE RTI PORTAL - ALL GOs REGARDING ONLINE RTI PORTAL IMPLEMENTATION 🏛️ மனித வள மேலாண்மை துறை
rtionline.tn.gov.in என்ற இணைய தள செயல்பாட்டிற்கான அனைத்து அரசாணைகளின் பரிணாமம்.
📅 22 Mar 2026 💾 2.6 MB
📄
தமிழகத்தில் இணையவழியில் RTI மனுக்கள் சமர்பிப்பதற்கான அரசாணை.
PDF RTI ↳ Online RTI 🏷️ TEST_LABEL 📋 GO 49 of 2020, Introduction of rtionline.tn.gov.in web portal in HRM dept 🏛️ மனிதவள மேலாண்மை துறை
தமிழகத்தில் இணையவழியில் RTI மனுக்கள் சமர்பிப்பதற்கான அரசாணை. தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் பொதுமக்கள் அரசு அலுவலகங்களிடம் தகவல் கேட்கும் நடைமுறை உள்ளது. இந்த செயல்முறையை மேலும் எளிமையாக்கவும், அனைவருக்கும் அணுகத்தக்கதாக மாற்றவும், இணையவழியில் (Online) RTI மனுக்கள் சமர்ப்பிக்க அனுமதி வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் மூலம், மக்கள் நேரில் அலுவலகங்களுக்கு செல்லாமல், வீட்டிலிருந்தபடியே இணையத்தின் மூலம் RTI மனுக்களை பதிவு செய்யலாம். இதனால் நேரமும் செலவும் குறையும், மேலும் மனுக்கள் தாக்கல் செய்யும் செயல்முறை வெளிப்படைத்தன்மையுடனும் விரைவாகவும் நடைபெறும். இது பொதுமக்களின் உரிமைகளை வலுப்படுத்தி, அரசு செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகும்.
📅 19 Mar 2026 💾 637.6 KB
📤 உங்கள் பங்கு

ஆவணங்கள் சமர்ப்பிக்க உதவுங்கள்

முக்கியமான அரசு ஆவணங்களை மாண்பு மிகு மக்கள் இணையதளத்தில் சேர்க்க உங்கள் பங்களிப்பு தேவை. சமர்ப்பித்த ஆவணங்கள் ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்படும்.

📋
Government Orders
அரசு ஆணைகள்
G.O. Ms., G.O. Rt., இயக்குநர் சுற்றறிக்கைகள்
⚖️
RTI Documents
RTI ஆவணங்கள்
RTI கோரிக்கைகள் & பதில்கள், மேல்முறையீடுகள்
🏛️
Court Orders
நீதிமன்ற ஆணைகள்
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்
📜
Acts & Rules
சட்டங்கள் & விதிகள்
மத்திய, மாநில சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்
📊
Reports & Data
அறிக்கைகள்
தணிக்கை அறிக்கைகள், CAG, புள்ளிவிவரங்கள்
📢
Public Notices
பொது அறிவிப்புகள்
டெண்டர்கள், ஏலங்கள், அரசு திட்டங்கள்
🔐 பதிவு செய்து சமர்ப்பிக்க

சமர்ப்பிக்க தன்னார்வலராக பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கே உள்நுழையவும் (Login Here)

📄 ஆவண நூலகம் — மாண்புமிகு மக்கள் | 🔐 உள்நுழைந்து சமர்ப்பிக்க | அனைத்து ஆவணங்கள் →