RTI ஆன்லைன் இணையதளம் பயன்பாட்டிற்கு வந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. இருப்பினும் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. அதற்கு முழு காரணம் இந்த வலைதளத்தை பொறுப்பேற்று பராமரித்து வரும் மனித வள மேலாண்மை துறை. இந்தத் துறையில் இருந்து இணைக்கப்பட்டுள்ள பொறுப்பற்ற பதில் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இக்குழுவில் பயணிக்கும் நண்பர்கள் அனைவரும் கீழே கண்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தங்களது மனுக்களில் உள்ளீடு செய்து ஆன்லைனில் மனிதவள மேலாண்மை துறைக்கு சமர்ப்பிக்கும் படி மாண்புமிகு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். கூட்டு முயற்சியாக அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் நிச்சயம் இதற்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாண்புமிகு மக்களே உறக்கசொல்லுங்கள். விழிப்புணர்வு பெறுவோம். பொறுப்புடன் செயல்படுவோம்
📂 இணைக்கப்பட்ட ஆவணங்கள் (Attachments)
Template_HRM_Dept.PDF_1_-1.pdf
இந்தக் கட்டுரையை மற்றவர்களுடன் பகிரவும்
Information is power. Share this knowledge with your friends and family.