செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 9:40 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்    •    ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 630   ✦  ✦  ✦  
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🖼️ Gallery / தொகுப்பு 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 630
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
📄
Home Department - POLICE
PDF குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 41A வழிகாட்டு நெறிமுறைகள் & மாதிரிப் படிவம் – சுற்றறிக்கை ↳ காவல் துறை 🏷️ Important 📋 ந.க. எண். 000252/குற்றம்4(2)/2019 🏛️ Home Department - POLICE
7 ஆண்டுகள் அல்லது அதற்குக் குறைவான சிறைத்தண்டனை உடைய குற்ற வழக்குகளில் எதிரியைக் கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லாதபோது, CrPC பிரிவு 41A-இன் கீழ் ஆஜராவதற்கான அறிவிக்கை (Notice) அனுப்புவது குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாதிரிப் படிவங்களை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) வெளியிட்டுள்ளார். சென்னை மற்றும் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி, வழக்குப்பதிவு செய்யப்பட்ட 2 வாரங்களுக்குள் இந்த அறிவிக்கை சார்வு செய்யப்பட வேண்டும். புலன் விசாரணை அதிகாரிகள் இதனை முறையாகப் பின்பற்றத் தவறினால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி (Arnesh Kumar வழக்கு) நீதிமன்ற அவமதிப்பு மற்றும் துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.
📅 22 Sep 2026
💾 2 MB
← அனைத்து ஆவணங்களையும் பார்க்க
✅ இணைப்பு நகலெடுக்கப்பட்டது!