செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
✅  இணைப்பு நகலெடுக்கப்பட்டது!  · 
📄 Public Documents

ஆவணங்கள்

அரசு ஆவணங்கள், RTI கோரிக்கைகள் மற்றும் முக்கியமான கோப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்

🔐 ஆவணம் சமர்ப்பிக்க உள்நுழையவும்
↳  துணை வகை  (SUB-CATEGORY)
மொத்தம் 29 ஆவணங்கள்
🔍

இந்த வகையில் எந்த ஆவணமும் இல்லை.

📄
rtionline.tn.gov.in என்ற இணைய தள செயல்பாட்டிற்கான பொறுப்பு வருவாய் துறையை சார்ந்தது. வருவாய் நிருவாக ஆணையரின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதம்.
PDF RTI ↳ இணைய சேவையை வழங்க அறிவுறுத்தல் 🏷️ Important 📋 Imp Lr No.R.A.7(2) T 544 2022, Dated. 04-07-2024 lr to Collectors sending RTI online user credentials 🏛️ வருவாய் துறை
rtionline.tn.gov.in என்ற இணைய தள செயல்பாட்டிற்கான பொறுப்பு வருவாய் துறையை சார்ந்தது. வருவாய் நிருவாக ஆணையரின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதம்.
📅 22 Mar 2026 💾 25.7 KB
📄
rtionline.tn.gov.in என்ற இணைய தள செயல்பாட்டிற்கான அனைத்து அரசாணைகளின் பரிணாமம்.
PDF RTI ↳ Online RTI 🏷️ Important 📋 EVOLUTION OF ONLINE RTI PORTAL - ALL GOs REGARDING ONLINE RTI PORTAL IMPLEMENTATION 🏛️ மனித வள மேலாண்மை துறை
rtionline.tn.gov.in என்ற இணைய தள செயல்பாட்டிற்கான அனைத்து அரசாணைகளின் பரிணாமம்.
📅 22 Mar 2026 💾 2.6 MB
📄
பொது தகவல் அலுவலர் தண்டத்தொகை செலுத்தவேண்டிய கருவூலக்கணக்கு
PDF RTI ↳ கருவூலக்கணக்கு 📋 RTI PENALTY PAYMENT BY PIO HEAD OF ACCOUNT LETTER FROM HRM DEPT 🏛️ மனித வள மேலாண்மை துறை
பொது தகவல் அலுவலர் தண்டத்தொகை செலுத்தவேண்டிய அரசு கருவூலக் கணக்கு
📅 22 Mar 2026 💾 694 KB
📄
மனுதாரருக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை பற்று வைக்கவேண்டிய கருவூலக்கணக்கு
PDF RTI ↳ கருவூலக்கணக்கு 🏷️ Important 📋 RTI COMPENSATION PAYMENT HEAD OF ACCOUNT LETTER FROM P&AR DEPT 🏛️ மனித வள மேலாண்மை துறை
மனுதாரருக்கு வழங்கப்படும் நிவாரண தொகையை பற்று வைக்கவேண்டிய கருவூலக்கணக்கு
📅 22 Mar 2026 💾 755.7 KB
📄
தகவல் ஆணையத்தால் பொது தகவல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்
PDF RTI ↳ வழிகாட்டு நெறிமுறைகள் 🏷️ Important 📋 A15 Guidelines_for_public_information_officer downloaded from State Information commission website 🏛️ தகவல் ஆணையம்
தகவல் ஆணையத்தால் பொது தகவல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்
📅 22 Mar 2026 💾 2.8 MB
📄
தகவல் வழங்காத சூழலில் விண்ணப்பக்கட்டணத்தை திருப்பி வழங்க கோரலாம்.
PDF RTI ↳ கட்டணங்கள் 🏷️ important 📋 Refund of RTI fee Lr. No.21200_ARIII_2007-2, Personnel and Administrative Reforms (AR.III) Dept. dated 16.05.2007 🏛️ மனித வள மேலாண்மை துறை
தகவல் வழங்காத சூழலில் விண்ணப்பக்கட்டணத்தை திருப்பி வழங்க கோரலாம்.
📅 22 Mar 2026 💾 232.1 KB
📄
மனுதாரர்கள் முகவரிகள் உள்ளடக்கிய தனிநபர் தகவல்களை யாருக்கும் பொது தகவல் அலுவலர்கள் பகிரக்கூடாது.
PDF RTI ↳ பிரிவு 6(2)ன் முக்கியத்துவம் 🏷️ important 📋 A13 lr.no.8985 dt 15.11.2025 from HRM - Importance of Sec 6(2) 🏛️ மனித வள மேலாண்மை துறை
மனுதாரர்கள் முகவரிகள் உள்ளடக்கிய தனிநபர் தகவல்களை யாருக்கும் பொது தகவல் அலுவலர்கள் பகிரக்கூடாது.
📅 22 Mar 2026 💾 138 KB
📄
நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு வழக்குகளில் பொது தகவல் அலுவலர்களுக்காக அரசு வழக்கறிஞர்கள் வாதாடமுடியாது. PIO சொந்த செலவில் மட்டுமே வலக்கை எதிர் கொள்ள வேண்டும்.
PDF RTI ↳ மேல்முறையீடு 🏷️ important 📋 LR NO.16152 OF 2017 P&AR NOT TO REPRESENT THE PIO BY GOVERNMENT COUNSEL 🏛️ மனித வள மேலாண்மை துறை
நீதிமன்றத்தில், மேல்முறையீட்டு வழக்குகளில் பொது தகவல் அலுவலர்களுக்காக அரசு வழக்கறிஞர்கள் வாதாடமுடியாது. PIO சொந்த செலவில் மட்டுமே வலக்கை எதிர் கொள்ள வேண்டும்.
📅 21 Mar 2026 💾 772.1 KB
📄
ஒன்றுக்கும் மேற்பட்ட பொது அதிகார அமைப்பிற்கான தகவல்களை ஒரே மனுவில் கேட்பதை தவிர்க்க வேண்டும்.
PDF RTI ↳ 6(3) மாற்றம் - 🏷️ Important 📋 A11 HRM Lr. No. 9049_2025 need not transfer under 6(3) if more than two Pub Authority involved 🏛️ மனித வள மேலாண்மை துறை
ஒன்றுக்கும் மேற்பட்ட பொது அதிகார அமைப்பிற்கான தகவல்களை ஒரே மனுவில் கேட்பதை தவிர்க்க வேண்டும்.
📅 21 Mar 2026 💾 431.2 KB
📄
RTI மனுவிற்கு பதில் வழங்கும் பொழுது பொது தகவல் அலுவலர் , மேல்முறையீட்டு அலுவலர்களின் பெயர், பதவி, தொடர்பு எண் , மின்னஞ்சல் முகவரிகள் உள்ளடங்கிய , மாதிரி படிவத்தில், குறிப்பிட்ட கால வரையறைக்குள் பதில் வழங்க அறிவுறுத்தி மனித வள மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்.
PDF RTI ↳ பதில் வழங்கும் முறை 🏷️ Important 📋 Lr No.8879121 R1 2024-1 dt 10 12 24 of HRM Dept - Rti- Instructions 🏛️ மனித வள மேலாண்மை துறை
RTI மனுவிற்கு பதில் வழங்கும் பொழுது பொது தகவல் அலுவலர் , மேல்முறையீட்டு அலுவலர்களின் பெயர், பதவி, தொடர்பு எண் , மின்னஞ்சல் முகவரிகள் உள்ளடங்கிய , மாதிரி படிவத்தில், குறிப்பிட்ட கால வரையறைக்குள் பதில் வழங்க அறிவுறுத்தி மனித வள மேலாண்மைத்துறை அறிவுறுத்தல்.
📅 21 Mar 2026 💾 1.1 MB
📄
RTI ல் வழங்கப்படும் அனைத்தும் பொது ஆவணங்கள். இவை அனைத்தும் (தனி நபர் தகவல்கள் தவிர) சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.
PDF RTI ↳ RTI பதில்கள் அனைத்தும் பொது ஆவணங்கள் 🏷️ Important 📋 Lr No.3136600 dt.10 8 24 mandatory to disclose RTI queries and response 🏛️ மனித வள மேலாண்மை துறை
RTI ல் வழங்கப்படும் அனைத்தும் பொது ஆவணங்கள். இவை அனைத்தும் (தனி நபர் தகவல்கள் தவிர) சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.
📅 21 Mar 2026 💾 588.7 KB
📄
தகவல் குறிப்பிட்ட படிவத்தில் இனம் வாரியாக வழங்கவேண்டும். மறுக்கப்பட்டால் எந்த பிரிவின்கீழ் மறுக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படவேண்டும்.
PDF RTI ↳ மாதிரி படிவம் 🏷️ Important 📋 A8 Lr 41633 PRESCRIBING THE FORMATS FOR MAINTAINING RTI REGISTER 🏛️ மனித வள மேலாண்மை துறை
தகவல் குறிப்பிட்ட படிவத்தில் இனம் வாரியாக வழங்கவேண்டும். மறுக்கப்பட்டால் எந்த பிரிவின்கீழ் மறுக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படவேண்டும்.
📅 21 Mar 2026 💾 587.6 KB
← முந்தைய 1 2 3 அடுத்து →
📤 உங்கள் பங்கு

ஆவணங்கள் சமர்ப்பிக்க உதவுங்கள்

முக்கியமான அரசு ஆவணங்களை மாண்பு மிகு மக்கள் இணையதளத்தில் சேர்க்க உங்கள் பங்களிப்பு தேவை. சமர்ப்பித்த ஆவணங்கள் ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்படும்.

📋
Government Orders
அரசு ஆணைகள்
G.O. Ms., G.O. Rt., இயக்குநர் சுற்றறிக்கைகள்
⚖️
RTI Documents
RTI ஆவணங்கள்
RTI கோரிக்கைகள் & பதில்கள், மேல்முறையீடுகள்
🏛️
Court Orders
நீதிமன்ற ஆணைகள்
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்
📜
Acts & Rules
சட்டங்கள் & விதிகள்
மத்திய, மாநில சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்
📊
Reports & Data
அறிக்கைகள்
தணிக்கை அறிக்கைகள், CAG, புள்ளிவிவரங்கள்
📢
Public Notices
பொது அறிவிப்புகள்
டெண்டர்கள், ஏலங்கள், அரசு திட்டங்கள்
🔐 பதிவு செய்து சமர்ப்பிக்க

சமர்ப்பிக்க தன்னார்வலராக பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கே உள்நுழையவும் (Login Here)

📄 ஆவண நூலகம் — மாண்புமிகு மக்கள் | 🔐 உள்நுழைந்து சமர்ப்பிக்க | அனைத்து ஆவணங்கள் →