செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
🎬 காணொளிகள்

காணொளிகள்

RTI மற்றும் அரசு சேவைகள் பற்றிய பயனுள்ள காணொளிகளின் தொகுப்பு.

அனைத்தும் E Governance General karuvoolam - கருவூலம் RTI weekly Meeting

🔍 4 Results — weekly Meeting

நமது வழக்கை நாமே வாதாடுவது எப்படி?
⭐ Featured weekly Meeting
நமது வழக்கை நாமே வாதாடுவது எப்படி?
📢 இன்று இரவு 8.30 மணிக்கு சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி! 🧑‍⚖️ "நமது வழக்கை நாமே வாதாடுவது எப்படி?" (Party in Person) நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இல்லாமல், சட்டப்படி தங்களது வழக்கை தாங்களே எவ்வாறு நடத்தலாம் என்பதை விளக்கும் பயனுள்ள ஆன்லைன் நிகழ்ச்சி. 🎙️ சிறப்பு விருந்தினர்: திரு. M. பாலமுருகன் ஓய்வு பெற்ற மூத்த சிவில் நீதிபதி 📅 நாள்: இன்று (04.06.2026) 🕣 நேரம்: இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை 💻 Google Meet Link: meet.google.com/tox-fvke-srg சட்ட விழிப்புணர்வை பெறவும், உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளவும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். 🙏 இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.
Live🔴How to Appear in Court as Party in Person | ஜெயசீலன் | maanbumigumakkal
weekly Meeting
Live🔴How to Appear in Court as Party in Person | ஜெயசீலன் | maanbumigumakkal
📢 மாண்புமிகு மக்கள் குழு வழங்கும் சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி “வழக்கில் தனிப்பட்ட முறையில் பங்கேற்குவது எப்படி?” (How to Appear in Court as Party in Person) ⚖️ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இல்லாமலும், சட்டப்படி தாங்களே எப்படி ஆஜராகலாம்? 📚 எந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? 📝 மனுக்கள், ஆவணங்கள், வாதங்கள் குறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்த முக்கியமான விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் சட்ட உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள். 🎙️ சிறப்பு விருந்தினர்: திரு. ஜெயசீலன் தலைவர், தேசிய சீர்திருத்த இயக்கம் (Founder, National Reforms Movement) 📅 தேதி: 21.05.2026 🕣 நேரம்: இரவு 8.30 மணி – 9.30 மணி (IST) 💻 நடைபெறும் இடம்: Google Meet 🔗 Meeting Link: meet.google.com/tox-fvke-srg 🌐 மேலும் தகவல்களுக்கு: maanbumigumakkal.com 🟢 அனைவரும் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வை பரப்புங்கள்! #PartyInPerson #LegalAwareness #CourtProcedure #Jayaseelan #MaanbumiguMakkal #RTI #TamilLegalAwareness #GoogleMeet #TamilSpeech #LawRights
காவல்துறை மற்றும் சம்மன்களை எவ்வாறு சரியாக கையாள்வது? சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இரா. சரவணன் (எ) சரவண அர்விந்த் B.A., M. L.,  மாநில தலைவர், குளோபல் லா பவுண்டேஷன்
Weekly meeting
காவல்துறை மற்றும் சம்மன்களை எவ்வாறு சரியாக கையாள்வது? சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இரா. சரவணன் (எ) சரவண அர்விந்த் B.A., M. L., மாநில தலைவர், குளோபல் லா பவுண்டேஷன்
சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இரா. சரவணன் (எ) சரவண அர்விந்த் B.A., M. L., மாநில தலைவர், குளோபல் லா பவுண்டேஷன்
யார் இந்த மாண்புமிகு மக்கள்..? உண்மையை தெரிஞ்சுக்கலாம்!
weekly Meeting
யார் இந்த மாண்புமிகு மக்கள்..? உண்மையை தெரிஞ்சுக்கலாம்!
இந்திய அரசியலமைப்பு சாசனம் இந்த பெயருக்கு பின்னாலுள்ள உண்மை என்ன? | மாண்பு மிகு மக்கள்