செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 9:40 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்    •    ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 685   ✦  ✦  ✦  
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🖼️ Gallery / தொகுப்பு 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 685
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
🎬 காணொளிகள்

காணொளிகள்

RTI மற்றும் அரசு சேவைகள் பற்றிய பயனுள்ள காணொளிகளின் தொகுப்பு.

அனைத்தும் E Governance General karuvoolam - கருவூலம் RTI weekly Meeting

🔍 4 Results — General

காவல்துறை மற்றும் சம்மன்களை எவ்வாறு சரியாக கையாள்வது? மாண்புமிகு மக்கள்
General
காவல்துறை மற்றும் சம்மன்களை எவ்வாறு சரியாக கையாள்வது? மாண்புமிகு மக்கள்
சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இரா. சரவணன் (எ) சரவண அர்விந்த் B.A., M. L., மாநில தலைவர், குளோபல் லா பவுண்டேஷன் காவல்துறை மற்றும் சம்மன்களை எவ்வாறு சரியாக கையாள்வது?maanbumigumakkal
டிஜிட்டல் மோசடியில் இழந்த பணம் – அதைத் திரும்பப் பெறுவது எப்படி? Savudamuthu | Cyber Fraud Awareness | RTI
General
டிஜிட்டல் மோசடியில் இழந்த பணம் – அதைத் திரும்பப் பெறுவது எப்படி? Savudamuthu | Cyber Fraud Awareness | RTI
டிஜிட்டல் மோசடியில் இழந்த பணம் – அதைத் திரும்பப் பெறுவது எப்படி? | Cyber Fraud Awareness | RTI இன்றைய டிஜிட்டல் உலகில் UPI Scam, Bank Fraud, OTP Fraud, Job Fraud, Investment Scam, Online Shopping Fraud போன்ற இணைய மோசடிகள் அதிகரித்து வருகின்றன. https://maanbumigumakkal.com/enrolment இந்த முக்கியமான கலந்துரையாடலில், 🔹 டிஜிட்டல் மோசடியில் பணம் இழந்தால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? 🔹 மோசடி நடந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? 🔹 Cyber Crime Portal (1930)-ஐ எவ்வாறு பயன்படுத்துவது? 🔹 வங்கி மற்றும் கட்டண சேவை நிறுவனங்களிடம் புகார் அளிப்பது எப்படி? 🔹 இழந்த பணத்தை மீட்பதற்கான நடைமுறைகள் என்ன? 🔹 இனிமேல் இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி? போன்ற முக்கியமான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்து விவாதிக்கப்படுகிறது. 🎙️ சிறப்பு விருந்தினர்: Sayadamuthu B Convenor – Maanbumigu Makkal 📅 தேதி: 10.09.2026 ⏰ நேரம்: இரவு 8.30 PM – 9.30 PM IST 💻 Google Meet கலந்துரையாடல் விழிப்புணர்வோம்… பாதுகாப்போம்… நமது உழைப்பை மீட்டெடுப்போம்! 🇮🇳 👉 இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் Like 👍 | Share ↗️ | Subscribe 🔔 செய்யுங்கள்.
part 2 கிராம சபை முன்னெடுப்பில் மக்களும் கைகோர்க்கணும்! 🇮🇳 🎙️ *சிறப்பு விருந்தினர்:* *Prof. G. Palanithurai*
General
part 2 கிராம சபை முன்னெடுப்பில் மக்களும் கைகோர்க்கணும்! 🇮🇳 🎙️ *சிறப்பு விருந்தினர்:* *Prof. G. Palanithurai*
part 2 கிராம சபை முன்னெடுப்பில் மக்களும் கைகோர்க்கணும்! 🇮🇳* கிராமத்தின் வளர்ச்சியிலும், உள்ளாட்சி நிர்வாகத்திலும் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. கிராம சபை என்பது மக்களின் கருத்துகளையும் தேவைகளையும் நேரடியாக முன்வைத்து, கிராம வளர்ச்சிக்கான திட்டங்களை விவாதிக்கும் முக்கியமான ஜனநாயக தளம். இந்த வாரக்கூடுதலில் *கிராம சபையை வலுப்படுத்துவது, மக்களின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் கிராம வளர்ச்சியில் அனைவரும் இணைந்து செயல்படுவது* குறித்து கலந்துரையாடுகிறோம். 🎙️ *சிறப்பு விருந்தினர்:* *Prof. G. Palanithurai*
மாண்புமிகு மக்கள் வழிகாட்டி முனைவர் க.பழனித்துரை M.A., Ph.D.,மேனாள் பேராசிரியர்
General
மாண்புமிகு மக்கள் வழிகாட்டி முனைவர் க.பழனித்துரை M.A., Ph.D.,மேனாள் பேராசிரியர்