செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 9:40 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்    •    ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 685   ✦  ✦  ✦  
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🖼️ Gallery / தொகுப்பு 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 685
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
🎬 காணொளிகள்

காணொளிகள்

RTI மற்றும் அரசு சேவைகள் பற்றிய பயனுள்ள காணொளிகளின் தொகுப்பு.

அனைத்தும் E Governance General karuvoolam - கருவூலம் RTI weekly Meeting

🔍 12 Results — Weekly meeting

நமது வழக்கை நாமே வாதாடுவது எப்படி?
⭐ Featured weekly Meeting
நமது வழக்கை நாமே வாதாடுவது எப்படி?
📢 இன்று இரவு 8.30 மணிக்கு சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி! 🧑‍⚖️ "நமது வழக்கை நாமே வாதாடுவது எப்படி?" (Party in Person) நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இல்லாமல், சட்டப்படி தங்களது வழக்கை தாங்களே எவ்வாறு நடத்தலாம் என்பதை விளக்கும் பயனுள்ள ஆன்லைன் நிகழ்ச்சி. 🎙️ சிறப்பு விருந்தினர்: திரு. M. பாலமுருகன் ஓய்வு பெற்ற மூத்த சிவில் நீதிபதி 📅 நாள்: இன்று (04.06.2026) 🕣 நேரம்: இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை 💻 Google Meet Link: meet.google.com/tox-fvke-srg சட்ட விழிப்புணர்வை பெறவும், உங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளவும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். 🙏 இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் பகிருங்கள்.
2(J) கள ஆய்வு | மக்கள் சக்தி நாடு முன்னேற்றம் | Tesma Veerapandian | மான்புமிகு மக்கள் | Part 1
weekly Meeting
2(J) கள ஆய்வு | மக்கள் சக்தி நாடு முன்னேற்றம் | Tesma Veerapandian | மான்புமிகு மக்கள் | Part 1
PART 3 - நிலம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வுகளும் Thangavel | பட்டா, சிட்டா, அடங்கல் | RTI | மாண்புமிகு மக்கள்
weekly Meeting
PART 3 - நிலம் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வுகளும் Thangavel | பட்டா, சிட்டா, அடங்கல் | RTI | மாண்புமிகு மக்கள்
நிலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன? | பட்டா, சிட்டா, அடங்கல் | RTI மூலம் தகவல் பெறுவது எப்படி? இந்த சிறப்பு கலந்துரையாடலில், நிலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் அவற்றிற்கான நடைமுறை தீர்வுகள் குறித்து விரிவாகப் பேசுகிறோம். 📌 இந்தக் கூட்டத்தில் பேசப்படும் முக்கிய தலைப்புகள்: ✅ நிலம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் ✅ பட்டா, சிட்டா, அடங்கல் – அவற்றின் முக்கியத்துவம் ✅ எல்லைத் தகராறு – காரணங்கள் மற்றும் தீர்வுகள் ✅ ஆவணங்கள் சரிபார்ப்பு முறைகள் ✅ நீதிமன்ற வழக்குகள் இல்லாமல் பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி? ✅ RTI மூலம் நிலம் தொடர்பான தகவல்களைப் பெறுவது எப்படி? ✅ அரசு அலுவலகங்களில் நிலப் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறும் நடைமுறை ✅ நிலம் தொடர்பான முக்கிய ஆவணங்களை எவ்வாறு சரிபார்ப்பது? 🎙️ சிறப்பு விருந்தினர்: Thangavel – RTI Activist
நீதிமன்றங்களில் தகவல் பெறுவது எப்படி? ⚖️SOWBHARATH  | RTI தகவல் பெறும் வழிமுறை | மாண்புமிகு மக்கள்
weekly Meeting
நீதிமன்றங்களில் தகவல் பெறுவது எப்படி? ⚖️SOWBHARATH | RTI தகவல் பெறும் வழிமுறை | மாண்புமிகு மக்கள்
நீதிமன்றம் தொடர்பான தகவல்களை எவ்வாறு பெறுவது? RTI சட்டத்தின் மூலம் நீதிமன்றங்களில் எந்த தகவல்களை கேட்கலாம்? e-Courts இணையதளம் மூலம் வழக்கு தொடர்பான தகவல்களை எவ்வாறு தெரிந்து கொள்வது? இந்த சிறப்பு விழிப்புணர்வு கலந்துரையாடலில், நீதிமன்றங்கள் மற்றும் RTI தொடர்பான முக்கியமான தகவல்கள் எளிமையாக விளக்கப்படுகின்றன. 📌 இந்த நிகழ்வில் பேசப்படும் முக்கிய தலைப்புகள்: ⚖️ நீதிமன்றங்களில் தகவல் பெறுவது எப்படி? 📄 RTI மூலம் நீதிமன்ற தகவல்களை கேட்பது எப்படி? ❓ தகவல் மறுக்கப்பட்டால் என்ன செய்வது? 🏛️ அரசு சேவைகள் தொடர்பான தகவல்களை பெறும் வழிமுறைகள் 📢 RTI தொடர்பான பொதுமக்களின் உரிமைகள் 🎙️ சிறப்பு விருந்தினர்: Mr. Sowbharath – Web Engineer 📅 20.08.2026 – வியாழக்கிழமை ⏰ இரவு 8:30 PM – 9:30 PM IST 🌐 மாண்புமிகு மக்கள் அறிவு • செயல் • முன்னேற்றம்
கிராம சபை கூட்டங்களில் மக்கள் அதிகமாக பங்கேற்க வேண்டுமா? 🏡🤝G.palanithurai அவர்கள்
weekly Meeting
கிராம சபை கூட்டங்களில் மக்கள் அதிகமாக பங்கேற்க வேண்டுமா? 🏡🤝G.palanithurai அவர்கள்
*கிராம சபை முன்னெடுப்பில் மக்களும் கைகோர்க்கணும்! 🇮🇳* கிராமத்தின் வளர்ச்சியிலும், உள்ளாட்சி நிர்வாகத்திலும் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. கிராம சபை என்பது மக்களின் கருத்துகளையும் தேவைகளையும் நேரடியாக முன்வைத்து, கிராம வளர்ச்சிக்கான திட்டங்களை விவாதிக்கும் முக்கியமான ஜனநாயக தளம். இந்த வாரக்கூடுதலில் *கிராம சபையை வலுப்படுத்துவது, மக்களின் பங்களிப்பை அதிகரிப்பது மற்றும் கிராம வளர்ச்சியில் அனைவரும் இணைந்து செயல்படுவது* குறித்து கலந்துரையாடுகிறோம். 🎙️ *சிறப்பு விருந்தினர்:* *Prof. G. Palanithurai*
அரசு அலுவலகங்களில் மனு அளிக்கும் சரியான நடைமுறை | மக்கள் கேள்வி - அதிகாரி பதில் | மாண்புமிகு மக்கள்
weekly Meeting
அரசு அலுவலகங்களில் மனு அளிக்கும் சரியான நடைமுறை | மக்கள் கேள்வி - அதிகாரி பதில் | மாண்புமிகு மக்கள்
📢 மாண்புமிகு மக்கள் வழங்கும் சிறப்பு நேரலை கலந்துரையாடலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலருடன் இணைந்து பொதுமக்கள் அதிகம் சந்திக்கும் மனுக்கள், புகார்கள் மற்றும் அவற்றிற்கான சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது. 📌 நிகழ்ச்சியில் பேசப்படும் தலைப்புகள் ✅ குறைகேள்வு மனு எழுதும் முறை ✅ அரசு அலுவலகங்களில் மனு அளிக்கும் நடைமுறை ✅ மனுவிற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் என்ன செய்ய வேண்டும்? ✅ RTI (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) பயன்படுத்துவது எப்படி? ✅ மேல்முறையீடு செய்வது எப்படி? ✅ பொதுமக்களின் கேள்விகளுக்கு நேரடி பதில்கள் 📅 தேதி: 06.08.2026 (வியாழக்கிழமை) 🕣 நேரம்: இரவு 8:30 – 9:30 (IST) 💻 Google Meet மூலம் நேரலை 🌐 Website: https://maanbumigumakkal.com⁠� 📝 உறுப்பினராக இணைய: https://maanbumigumakkal.com/enrollme... 👍 இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தால் Like, Share மற்றும் Subscribe செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். #மாண்புமிகுமக்கள் #RTI #குறைகேள்வு_மனு #மனு #PublicGrievance #Government #Tamil #Live #CitizenRights #MaanbumiguMakkal
🏡 நிலப்பிரச்சனைகளும் தீர்வு காண வழிமுறைகளும்  மாண்புமிகு மக்கள் குழு சார்பாக நடைபெறும் இணையவழி கலந்துரையாடலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.  🎙️ சிறப்பு விருந்தினர் Ganesh Kumar Coordinator – Coimbatore
weekly Meeting
🏡 நிலப்பிரச்சனைகளும் தீர்வு காண வழிமுறைகளும் மாண்புமிகு மக்கள் குழு சார்பாக நடைபெறும் இணையவழி கலந்துரையாடலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். 🎙️ சிறப்பு விருந்தினர் Ganesh Kumar Coordinator – Coimbatore
🏡 நிலப்பிரச்சனைகளும் தீர்வு காண வழிமுறைகளும் மாண்புமிகு மக்கள் குழு சார்பாக நடைபெறும் இணையவழி கலந்துரையாடலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம். 🎙️ சிறப்பு விருந்தினர் Ganesh Kumar Coordinator – Coimbatore
மனு கொடுத்தும் தீர்வு இல்லைய. ? RTI தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்தி தீர்வு காண்பது எப்படி
weekly Meeting
மனு கொடுத்தும் தீர்வு இல்லைய. ? RTI தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்தி தீர்வு காண்பது எப்படி
மனு கொடுத்தும் தீர்வு இல்லைய. ? RTI தகவல் அறியும் உரிமை சட்டம் பயன்படுத்தி தீர்வு காண்பது எப்படி RTI இணையவழி இலவச விழிப்புணர்வு கலந்துரையாடல் மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லையா? RTI (தகவல் அறியும் உரிமைச் சட்டம்) பயன்படுத்தி உங்கள் பிரச்சனைகளுக்கு சட்டப்படி தீர்வு காண்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள இந்த இணையவழி நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள். 📚 கலந்துரையாடப்படும் தலைப்புகள்: ✅ RTI மனுக்களில் ஏற்படும் பொதுவான சிக்கல்கள் ✅ தகவல் மறுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? ✅ முதல் மற்றும் இரண்டாம் மேல்முறையீட்டு நடைமுறைகள் ✅ RTI மூலம் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிகள் ✅ பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கு நேரடி விளக்கங்கள் 🎙️ சிறப்பு உரையாளர்: திரு. சிவா கிருஷ்ணன் அவர்கள் மாண்டல ஒருங்கிணைப்பாளர் & IT Wing RTI விழிப்புணர்வு மற்றும் மக்கள் உரிமை செயல்பாடுகளில் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக செயல்பாட்டாளர். 📅 நாள்: 23.07.2026 (வியாழக்கிழமை) 🕣 நேரம்: இரவு 8.30 மணி – 9.30 மணி 💻 Google Meet: https://meet.google.com/tox-fvke-srg 📢 RTI ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுநலத்தில் அக்கறை கொண்ட அனைவரும் கலந்து கொண்டு பயனடைய அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்
வருவாய் துறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து – அனுபவ பகிர்வு | மான்புமிகு மக்கள் |
weekly Meeting
வருவாய் துறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து – அனுபவ பகிர்வு | மான்புமிகு மக்கள் |
வருவாய் துறையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து – அனுபவ பகிர்வு 📌 விவாதிக்கப்படும் தலைப்புகள்: • ஆக்கிரமிப்பு என்பதன் வகைகள் • சட்டரீதியான நடைமுறைகள் • எதிர்கொள்ளும் சவால்கள் • சமூக ஒத்துழைப்பின் முக்கியத்துவம் • செயல்படுத்திய நேரடி அனுபவங்கள் மற்றும் தீர்வுகள்👨‍🏫 சிறப்பு விருந்தினர்: திரு. SuryaPrakash Zonal Coordinator (West 2) 📅 தேதி: 16.07.2026 (வியாழக்கிழமை) 🕣 நேரம்: இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை (IST)
Live🔴How to Appear in Court as Party in Person | ஜெயசீலன் | maanbumigumakkal
weekly Meeting
Live🔴How to Appear in Court as Party in Person | ஜெயசீலன் | maanbumigumakkal
📢 மாண்புமிகு மக்கள் குழு வழங்கும் சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி “வழக்கில் தனிப்பட்ட முறையில் பங்கேற்குவது எப்படி?” (How to Appear in Court as Party in Person) ⚖️ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இல்லாமலும், சட்டப்படி தாங்களே எப்படி ஆஜராகலாம்? 📚 எந்த நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்? 📝 மனுக்கள், ஆவணங்கள், வாதங்கள் குறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இந்த முக்கியமான விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் சட்ட உரிமைகளை அறிந்து கொள்ளுங்கள். 🎙️ சிறப்பு விருந்தினர்: திரு. ஜெயசீலன் தலைவர், தேசிய சீர்திருத்த இயக்கம் (Founder, National Reforms Movement) 📅 தேதி: 21.05.2026 🕣 நேரம்: இரவு 8.30 மணி – 9.30 மணி (IST) 💻 நடைபெறும் இடம்: Google Meet 🔗 Meeting Link: meet.google.com/tox-fvke-srg 🌐 மேலும் தகவல்களுக்கு: maanbumigumakkal.com 🟢 அனைவரும் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வை பரப்புங்கள்! #PartyInPerson #LegalAwareness #CourtProcedure #Jayaseelan #MaanbumiguMakkal #RTI #TamilLegalAwareness #GoogleMeet #TamilSpeech #LawRights
காவல்துறை மற்றும் சம்மன்களை எவ்வாறு சரியாக கையாள்வது? சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இரா. சரவணன் (எ) சரவண அர்விந்த் B.A., M. L.,  மாநில தலைவர், குளோபல் லா பவுண்டேஷன்
Weekly meeting
காவல்துறை மற்றும் சம்மன்களை எவ்வாறு சரியாக கையாள்வது? சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இரா. சரவணன் (எ) சரவண அர்விந்த் B.A., M. L., மாநில தலைவர், குளோபல் லா பவுண்டேஷன்
சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இரா. சரவணன் (எ) சரவண அர்விந்த் B.A., M. L., மாநில தலைவர், குளோபல் லா பவுண்டேஷன்
யார் இந்த மாண்புமிகு மக்கள்..? உண்மையை தெரிஞ்சுக்கலாம்!
weekly Meeting
யார் இந்த மாண்புமிகு மக்கள்..? உண்மையை தெரிஞ்சுக்கலாம்!
இந்திய அரசியலமைப்பு சாசனம் இந்த பெயருக்கு பின்னாலுள்ள உண்மை என்ன? | மாண்பு மிகு மக்கள்