செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 617     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🖼️ Gallery / தொகுப்பு 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 617
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
✅  இணைப்பு நகலெடுக்கப்பட்டது!  · 
📄 Public Documents

ஆவணங்கள்

அரசு ஆவணங்கள், RTI கோரிக்கைகள் மற்றும் முக்கியமான கோப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்

🔐 ஆவணம் சமர்ப்பிக்க உள்நுழையவும்
மொத்தம் 91 ஆவணங்கள்
🔍

இந்த வகையில் எந்த ஆவணமும் இல்லை.

📄
RTI ல் வழங்கப்படும் அனைத்தும் பொது ஆவணங்கள். இவை அனைத்தும் (தனி நபர் தகவல்கள் தவிர) சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.
PDF RTI ↳ RTI பதில்கள் அனைத்தும் பொது ஆவணங்கள் 🏷️ Important 📋 Lr No.3136600 dt.10 8 24 mandatory to disclose RTI queries and response 🏛️ மனித வள மேலாண்மை துறை
RTI ல் வழங்கப்படும் அனைத்தும் பொது ஆவணங்கள். இவை அனைத்தும் (தனி நபர் தகவல்கள் தவிர) சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.
📅 21 Mar 2026 💾 588.7 KB
📄
தகவல் குறிப்பிட்ட படிவத்தில் இனம் வாரியாக வழங்கவேண்டும். மறுக்கப்பட்டால் எந்த பிரிவின்கீழ் மறுக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படவேண்டும்.
PDF RTI ↳ மாதிரி படிவம் 🏷️ Important 📋 A8 Lr 41633 PRESCRIBING THE FORMATS FOR MAINTAINING RTI REGISTER 🏛️ மனித வள மேலாண்மை துறை
தகவல் குறிப்பிட்ட படிவத்தில் இனம் வாரியாக வழங்கவேண்டும். மறுக்கப்பட்டால் எந்த பிரிவின்கீழ் மறுக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படவேண்டும்.
📅 21 Mar 2026 💾 587.6 KB
📄
தாமாக முன்வந்து வெளியிடப்படவேண்டிய தகவல்களை மேற்பரவியிட மூன்றாம் தரப்பினர் ஆய்வு செய்ய அறிவுறுத்தல்
PDF RTI ↳ தாமாக முன்வந்து வழங்கவேண்டிய தகவல்கள் 🏷️ Important 📋 DoPT Government of India - Third party audit on 4(1)(b) disclosure OM dated 20.09.2022 🏛️ மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம்
தாமாக முன்வந்து அரசு அலுவலகங்கள் தகவல்களை வெளியிடுகிறதா என்பதை மேற்பார்வையிட மூன்றாம் தரப்பு ஆய்வு நடத்தப்படவேண்டும். இதுவரை தமிழகத்தில் ஒரு அலுவலகத்தில்கூட மூன்றாம் தரப்பு ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனையான விஷயம் 👇👇👇
📅 21 Mar 2026 💾 261.7 KB
📄
தாமாக முன்வந்து வழங்கவேண்டிய தகவல்கள்
PDF RTI ↳ தாமாக முன்வந்து வழங்கவேண்டிய தகவல்கள் 🏷️ Mandatory 📋 Lr 4.1.12 of P&AR for Voluntary disclosure and updation of PIOs name contact no and e mail in periodical intervals 🏛️ மனித வள மேலாண்மை துறை
பிரிவு 4(1)(b)ன் கீழ் தாமாக முன்வந்து வழங்கவேண்டிய தகவல்கள்
📅 21 Mar 2026 💾 490.5 KB
📄
RTI மனுக்களுக்கு உரிய படிவத்தில் ஒப்புகைசீட்டு கட்டாயம் வழங்கப்படவேண்டும்.
PDF RTI ↳ ஒப்புகைசீட்டு 🏷️ Important 📋 Letter No.22286 ARIII 2007-1, dated 07.05.2007 Acknowledging the receipt of RTI applications 🏛️ மனிதவள மேலாண்மை துறை
RTI மனுக்களுக்கு உரிய படிவத்தில் ஒப்புகைசீட்டு கட்டாயம் வழங்கப்படவேண்டும்.
📅 21 Mar 2026 💾 123.1 KB
📄
மின்னஞ்சல் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தகவல்கள் வழங்க மறுக்கும் தமிழக மின்னாளுமை முகமை - விழிப்புணர்வு பெறும் மக்களை அரசு விரும்பவில்லை
PDF மின்னாளுமை கொள்கைகள் ↳ தகவல்களை வழங்க மறுக்கும் TNeGA 🏷️ Kind Attn of TNeGA Chief 📋 TNeGA - PIO declined to furnish the Information 🏛️ தகவல் தொழில் நுட்பத்துறை
மின்னஞ்சல் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தகவல்கள் வழங்க மறுக்கும் தமிழக மின்னாளுமை முகமை --
📅 21 Mar 2026 💾 1.9 MB
📄
அரசு இணையதளத்தில் மின்னஞ்சல் கொள்கைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் @gmail, yahoo போன்றவை நீக்கப்படவேண்டும்
PDF மின்னாளுமை கொள்கைகள் ↳ மின்னஞ்சல் பயன்பாடு 🏷️ Kind Attn. of Secretary Information Technology 📋 Lr No.1-A2 35 IT &DS 🏛️ தகவல் தொழில் நுட்பத்துறை
அரசு இணையதளத்தில் மின்னஞ்சல் கொள்கைகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் @gmail, yahoo போன்றவை நீக்கப்படவேண்டும் என்ற செயலர் அனுப்பிய கடிதம்.
📅 21 Mar 2026 💾 1.6 MB
📄
அமைச்சர்களும், அவர்களது உதவியாளர்களும் அரசால் வழங்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்தவேண்டும்.
PDF மின்னாளுமை கொள்கைகள் ↳ மின்னஞ்சல் பயன்பாடு 🏷️ Kind Attn. of All Ministers 📋 Letter No.1852502- IT&DS 🏛️ தகவல் தொழில் நுட்பத்துறை
அமைச்சர்களும், அவர்களது உதவியாளர்களும் அரசால் வழங்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்தவேண்டும். பெரும்பாலான மின்னஞ்சல்கள் திரும்பி வருகிறது.
📅 21 Mar 2026 💾 325.3 KB
📄
அரசின் மின்னஞ்சல் கொள்கை
PDF மின்னாளுமை கொள்கைகள் ↳ மின்னஞ்சல் கொள்கை 🏷️ Kind Attn. Of Information Secretary 📋 G.O.(Ms).No.22,IT&DS(A2 🏛️ தகவல் தொழில் நுட்ப துறை
அரசின் மின்னஞ்சல் கொள்கை - முழுமையாக கடைபிடிக்கப்படாத காரணத்ததால் அரசு எந்திரத்தின் வெளிப்படைத்தன்மை, அரசு தரவுகளின் பாதுகாப்பு, பொறுப்புடைமை போன்றவை கேள்விக்குரியதாகியுள்ளது.
📅 21 Mar 2026 💾 1.1 MB
📄
அரசின் இணைய பாதுகாப்புக்கொள்கை
PDF மின்னாளுமை கொள்கைகள் ↳ இணைய பாதுகாப்புக்கொள்கை 🏷️ Kind Attn. to Information Secretary 📋 GO (MS) No.21 OF DT 23.8.24 🏛️ தகவல் தொழில் நுட்பத்துறை
அரசின் இணைய பாதுகாப்புக்கொள்கை - பெயரளவில் மட்டுமே உள்ளது. செயல்பாட்டிற்கு வரவில்லை.
📅 21 Mar 2026 💾 4.9 MB
📄
அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற அரசின் சுற்றறிக்கை
PDF மின்னாளுமை கொள்கைகள் ↳ மின்னஞ்சல் பயன்பாடு 🏷️ Important 📋 D.O. Letter No. 1240982- IT(C2) 🏛️ தகவல் தொழில் நுட்ப துறை
ஐந்து வருடங்களுக்கு முன்பே அரசு ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற சுற்றறிக்கை. ஆனால் இன்று வரை எங்கும் G Mail பயன்பாடு . இது அரசு எந்திரத்தின் வெளிப்படைத்தன்மைக்கும், பொறுப்பேற்பதற்கும் தடையாக உள்ளது.
📅 21 Mar 2026 💾 258.5 KB
📄
19 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட செயல்பாட்டிற்கு வராத E Office நடைமுறை?
PDF மின்னாளுமை கொள்கைகள் ↳ ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது 🏷️ Important 📋 GO (MS) No.05 DT 5 3 24 🏛️ தகவல் தொழில் நுட்ப துறை
19 கோடி அளவிற்கு நிதி ஒதுக்கியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட செயல்பாட்டிற்கு வராத E Office நடைமுறை?
📅 21 Mar 2026 💾 973.5 KB
← முந்தைய 1 ... 5 6 7 8 அடுத்து →
📤 உங்கள் பங்கு

ஆவணங்கள் சமர்ப்பிக்க உதவுங்கள்

முக்கியமான அரசு ஆவணங்களை மாண்பு மிகு மக்கள் இணையதளத்தில் சேர்க்க உங்கள் பங்களிப்பு தேவை. சமர்ப்பித்த ஆவணங்கள் ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்படும்.

📋
Government Orders
அரசு ஆணைகள்
G.O. Ms., G.O. Rt., இயக்குநர் சுற்றறிக்கைகள்
⚖️
RTI Documents
RTI ஆவணங்கள்
RTI கோரிக்கைகள் & பதில்கள், மேல்முறையீடுகள்
🏛️
Court Orders
நீதிமன்ற ஆணைகள்
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்
📜
Acts & Rules
சட்டங்கள் & விதிகள்
மத்திய, மாநில சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்
📊
Reports & Data
அறிக்கைகள்
தணிக்கை அறிக்கைகள், CAG, புள்ளிவிவரங்கள்
📢
Public Notices
பொது அறிவிப்புகள்
டெண்டர்கள், ஏலங்கள், அரசு திட்டங்கள்
🔐 பதிவு செய்து சமர்ப்பிக்க

சமர்ப்பிக்க தன்னார்வலராக பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கே உள்நுழையவும் (Login Here)

📄 ஆவண நூலகம் — மாண்புமிகு மக்கள் | 🔐 உள்நுழைந்து சமர்ப்பிக்க | அனைத்து ஆவணங்கள் →