செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 617     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🖼️ Gallery / தொகுப்பு 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 617
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
✅  இணைப்பு நகலெடுக்கப்பட்டது!  · 
📄 Public Documents

ஆவணங்கள்

அரசு ஆவணங்கள், RTI கோரிக்கைகள் மற்றும் முக்கியமான கோப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்

🔐 ஆவணம் சமர்ப்பிக்க உள்நுழையவும்
மொத்தம் 91 ஆவணங்கள்
🔍

இந்த வகையில் எந்த ஆவணமும் இல்லை.

📄
ஊரக வளர்ச்சித் துறை
PDF அரசாணை ↳ ஊரக வளர்ச்சித் துறை 📋 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்(ம.அ.தி.4) துறை, அரசாணை (நிலை) எண்.237, நாள்:22.10.2025
கிராம ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை
📅 09 May 2026 💾 1.9 MB
அ.வெங்கடேசன் MMM-TN-2026-0009
📄
ஊரக வளர்ச்சித் துறை
PDF அரசாணை ↳ ஊரக வளர்ச்சித் துறை 🏛️ ஊரக வளர்ச்சித் துறை
கிராம ஊராட்சி நிருவாகம் தொடர்பான முக்கிய அரசாணைகளின் தொகுப்பு
📅 09 May 2026 💾 5.2 MB
அ.வெங்கடேசன் MMM-TN-2026-0009
📄
ஊரக வளர்ச்சித் துறை
PDF அரசாணை ↳ ஊரக வளர்ச்சித் துறை 📋 ஊரக வளர்ச்சி & ஊராட்சித்( மாஅதி-2(1) துறை, அரசாணை (நிலை) எண்.238, நாள்:22.10.2025, துறை
ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம் & தெரு விளக்கு பராமரிப்பு பணிகளுக்கான நிலையான வழிகாட்டுதல்கள் குறித்த அரசாணை
📅 09 May 2026 💾 2.2 MB
அ.வெங்கடேசன் MMM-TN-2026-0009
📄
ஊரக வளர்ச்சித் துறை அரசாணை
PDF அரசாணை ↳ ஊரக வளர்ச்சித் துறை 📋 ஊரக வளர்ச்சி & ஊராட்சித்(ஊ-1) துறை, அரசாணை (நிலை) எண்.106, நாள்:22.06.2024
திட்ட மதிப்பீடு தயாரித்தல் மற்றும் ஒப்பந்தங்கள் கையாளுதல் குறித்த தெளிவுரை அடங்கிய அரசாணை
📅 09 May 2026 💾 6.5 MB
அ.வெங்கடேசன் MMM-TN-2026-0009
📄
RTI-பதில் - BDO அலுவலகம் தொடர்பான 4(1)(b) தகவல்கள்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பணிகள் மற்றும் கடமைகள் தொடர்பான 4(1)(b) தகவல்கள்
📅 09 May 2026 💾 8 MB
அ.வெங்கடேசன் MMM-TN-2026-0009
📄
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை
PDF அரசாணை ↳ வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை 📋 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசாணை (நிலை) எண்.478, நாள்:29.09.2022 🏛️ வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
வாரிசுச் சான்று வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அரசாணை
📅 09 May 2026 💾 1.2 MB
அ.வெங்கடேசன் MMM-TN-2026-0009
📄
மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை
PDF அரசாணை ↳ மனிதவள மேலாண்மைத் துறை 📋 மனிதவள மேலாண்மை(அவி-111)த் துறை அரசாணை நிலை எண்.47, நாள்:29.08.2025 🏛️ மனிதவள மேலாண்மைத் துறை
அரசுப் பணியாளர்களை ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும்
📅 09 May 2026 💾 1.5 MB
அ.வெங்கடேசன் MMM-TN-2026-0009
📄
பணியாளர் நலன் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை அரசாணை
அரசு அலுவலகங்களில் பச்சை மை பயன்பாடு குறித்த தெளிவுரை
📅 09 May 2026 💾 97.3 KB
அ.வெங்கடேசன் MMM-TN-2026-0009
📄
பணியாளர் நலன் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை கடிதம்
PDF அரசுக் கடிதம் ↳ பணியாளர் நலன் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை 📋 கடித எண்.11850/அ/2010-1, நாள்:28.06.2018 🏛️ பணியாளர் நலன் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை
நடமாட்டப் பதிவேடு(Movement Register) பராமரிப்பது தொடர்பாக
📅 09 May 2026 💾 75.9 KB
அ.வெங்கடேசன் MMM-TN-2026-0009
📄
நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரக சுற்றறிக்கை
PDF சுற்றறிக்கை ↳ நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை 🏛️ நில அளவை மற்றும் நிலவரித் திட்டத் துறை
நில அளவை மற்றும் நிலவரித் திட்ட ஆவணங்கள் எந்தெந்த அலுவலகங்களில் பராமரிக்கப்பட வேண்டும் என்கிற அறிவுரை
📅 09 May 2026 💾 1.5 MB
அ.வெங்கடேசன் MMM-TN-2026-0009
📄
நீதிமன்ற ஆணை
வழக்கு நிலுவையில் உள்ளது எனக் கூறி தகவல் தர இயலாது என உத்தரவிட்ட தகவல் ஆணையரின் உத்தரவு ரத்து செய்து சட்டப்படி விசாரணை செய்ய வேண்டும்-சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு
📅 09 May 2026 💾 207.6 KB
அ.வெங்கடேசன் MMM-TN-2026-0009
📄
அரசு கடிதம்
PDF அரசாணை ↳ தமிழ்வளர்ச்சித் துறை 📋 அரசுக் கடித எண்.9030988/தவ.1-1/2025-1, நாள் 14.04.2025 🏛️ அனைத்து துறைகளும்
அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் கடிதங்கள் அனைத்தும் தமிழிலேயே வெளியிடப்பட வேண்டும்
📅 09 May 2026 💾 65.4 KB
அ.வெங்கடேசன் MMM-TN-2026-0009
← முந்தைய 1 2 3 4 5 ... 8 அடுத்து →
📤 உங்கள் பங்கு

ஆவணங்கள் சமர்ப்பிக்க உதவுங்கள்

முக்கியமான அரசு ஆவணங்களை மாண்பு மிகு மக்கள் இணையதளத்தில் சேர்க்க உங்கள் பங்களிப்பு தேவை. சமர்ப்பித்த ஆவணங்கள் ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்படும்.

📋
Government Orders
அரசு ஆணைகள்
G.O. Ms., G.O. Rt., இயக்குநர் சுற்றறிக்கைகள்
⚖️
RTI Documents
RTI ஆவணங்கள்
RTI கோரிக்கைகள் & பதில்கள், மேல்முறையீடுகள்
🏛️
Court Orders
நீதிமன்ற ஆணைகள்
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்
📜
Acts & Rules
சட்டங்கள் & விதிகள்
மத்திய, மாநில சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்
📊
Reports & Data
அறிக்கைகள்
தணிக்கை அறிக்கைகள், CAG, புள்ளிவிவரங்கள்
📢
Public Notices
பொது அறிவிப்புகள்
டெண்டர்கள், ஏலங்கள், அரசு திட்டங்கள்
🔐 பதிவு செய்து சமர்ப்பிக்க

சமர்ப்பிக்க தன்னார்வலராக பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கே உள்நுழையவும் (Login Here)

📄 ஆவண நூலகம் — மாண்புமிகு மக்கள் | 🔐 உள்நுழைந்து சமர்ப்பிக்க | அனைத்து ஆவணங்கள் →