➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி
—> 617
PDFஆய்வறிக்கை↳ அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்🏷️ Accountability📋 Social Audit Questionire
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் , அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகள், வழிகாட்டுதல்கள் முறையாக கடைபிடிக்கப்படுகின்றனவா என உறுதி செய்ய வேண்டிய கடமை பொறுப்புள்ள இந்திய குடிமக்களின் கடமை. இதை உறுதி செய்வதற்காக மாண்புமிகு மக்கள் இயக்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மாதரி ஆய்வு படிவம்.