➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி
—> 617
Zero FIR - காவல் நிலையத்தில் எல்லை காரணம் சொல்லாமல் கட்டாயமாக பதியனும்
PDFஅரசாணை↳ விசாரணை🏷️ Complaint🏛️ காவல் துறை
பெருங்குற்றங்கள் நடந்தால் கட்டாயமாக FIR பதிவு செய்ய வேண்டும்.
தனது எல்லைக்கு உட்பட்டு இல்லாவிட்டாலும் ஸிரோ FIR பதிவு செய்து பின்னர் மற்றம் செய்ய வேண்டும். All cognizable offences must be filed FIR filed without delay. Even the police station doesnt have the jurisdiction , a Zero FIR must be filed and the case be transffered later.