செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/xwy-dbpn-cho இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் --> இது தேர்தல் நேரம். ஒரே இடத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், மாண்புமிகு மக்கள் சார்பாக அரசியல் கட்சிகளின் முன்பாக நாம் எழுப்பும் கேள்விகளும் அவர்களது பதில்களும் விரைவில் நமது இனைய தளத்தில் நீங்கள் காணலாம்..   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 322
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு
📄 Public Documents

ஆவணங்கள்

அரசு ஆவணங்கள், RTI கோரிக்கைகள் மற்றும் முக்கியமான கோப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்

↳  துணை வகை  (SUB-CATEGORY)
மொத்தம் 27 ஆவணங்கள்
🔍

இந்த வகையில் எந்த ஆவணமும் இல்லை.

📄
தகவல் வழங்காத பொது தகவல் அலுவலர் மீது மேலதிகாரியிடம் புகார் அளிக்கலாம்.
தகவல் வழங்காத PIO மீது மேலதிகாரியிடம் துறைரீதியான நடவடிக்கை எடுக்க கோரி புகார் சமர்ப்பிக்கலாம்.
📅 16 Apr 2026 💾 126.2 KB
📄
தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு மற்றும் புகார் விசாரணைக்காக பெறப்படும் விசாரணை அழைப்பாணைக்கு பின்பு இந்த பிரமாண வாக்குமூலத்தை சமர்ப்பித்து தீர்வு கேளுங்கள்
PDF RTI ↳ விசாரணை 🏷️ Format of Affidavit 📋 இரண்டாம் மேல்முறையீடு மற்றும் புகார் விசாரணையின் பொழுது சமர்ப்பித்து Speaking Order ஆக தீர்வு வேண்டும் என வலியுறுத்தும் பிராமண வாக்குமூலம். 🏛️ தகவல் ஆணையம்
தகவல் ஆணையத்தில் இரண்டாம் மேல்முறையீடு மற்றும் புகார் விசாரணைக்காக பெறப்படும் விசாரணை அழைப்பாணைக்கு பின்பு இந்த பிராமண வாக்குமூலத்தை சமர்ப்பித்து தீர்வு கேளுங்கள்
📅 28 Mar 2026 💾 980.2 KB
📄
வழக்கறிஞர் திரு லீனஸ் அவர்களின் கையேடு
PDF RTI ↳ கையேடுகள் 🏷️ கையேடு 📋 வழக்கறிஞர் திரு லீனஸ் அவர்களின் கையேடு 🏛️ மாண்புமிகு மக்கள்
RTI சட்டத்தை எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வழக்கறிஞர் திரு லீனஸ் அவர்களின் கையேடு
📅 23 Mar 2026 💾 827.7 KB
📄
டாக்டர் ரமேஷ் மஹாதேவ் அவர்களின் கையேடு
PDF RTI ↳ கையேடுகள் 🏷️ Courtesy materials 📋 டாக்டர் ரமேஷ் மஹாதேவ் அவர்களின் கையேடு 🏛️ மாண்புமிகு மக்கள்
RTI சட்டத்தை எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய அடிப்படை கையேடுகள்
📅 23 Mar 2026 💾 2.9 MB
📄
பிரிவு 19(3) மாதிரி இரண்டாம் மேல்முறையீட்டு படிவம்
PDF RTI ↳ மாதிரி படிவம் 🏷️ Template 📋 பிரிவு 19(3) மாதிரி இரண்டாம் மேல்முறையீட்டு படிவம் 🏛️ மாண்புமிகு மக்கள்
பிரிவு 19(3) மாதிரி இரண்டாம் மேல்முறையீட்டு படிவம் - தங்கள் பெயர் , முகவரி, இடம், நாள் போன்ற அடிப்படையான விபரங்களை பதிவிட்டு , மாதிரி படிவத்தில் குறிப்பிட்டுள்ள தங்கள் மனுவிற்கு ஏற்ற காரணிகளை மட்டும் உள்ளிட்டு , தங்களது 6(1) மனுவின் நகல் , தகவல் கிடைத்திருப்பின் அதன் நகல் , முதல் மேல்முறையீடு மனுவின் நகல், அதற்கு கிடைத்த பதில் ஆகியவற்றை இணைத்து (அனைத்தையும் scan செய்து ) இந்த புகார் மனுவை sic @nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். மாற்றாக, tnsic.nic.in என்ற இணைய தளத்தில் இரண்டாம் மேல்முறையீட்டை இணைய வழியாகவே சமர்ப்பிக்கலாம். இரண்டாம் மேல்முறையீட்டை இணைய வழியில் சமர்ப்பிக்க இணைக்கப்பட்டுள்ள காணொளியை கண்டு உங்களது மொபைலில் இருந்து சமர்ப்பிக்க முயற்சி செய்யுங்கள்.
📅 22 Mar 2026 💾 749 KB
📄
பிரிவு 18(1) மாதிரி புகார் படிவம்
PDF RTI ↳ மாதிரி படிவம் 🏷️ Template 📋 பிரிவு 18(1) மாதிரி புகார் படிவம் 🏛️ மாண்புமிகு மக்கள்
பிரிவு 18(1) மாதிரி புகார் படிவம் - தங்கள் பெயர் , முகவரி, இடம், நாள் போன்ற அடிப்படையான விபரங்களை பதிவிட்டு , மாதிரி படிவத்தில் குறிப்பிட்டுள்ள தங்கள் மனுவிற்கு ஏற்ற காரணிகளை மட்டும் உள்ளிட்டு , தங்களது 6(1) மனுவின் நகல் , தகவல் கிடைத்திருப்பின் அதன் நகல் ஆகியவற்றை இணைத்து (அனைத்தையும் scan செய்து ) இந்த புகார் மனுவை sic @nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.
📅 22 Mar 2026 💾 832.1 KB
📄
பிரிவு 19(1) முதல் மேல்முறையீட்டு மாதிரி படிவம்
PDF RTI ↳ மாதிரி படிவம் 🏷️ Template 📋 பிரிவு 19(1) முதல் மேல்முறையீட்டு மாதிரி படிவம் 🏛️ மாண்புமிகு மக்கள்
பிரிவு 19(1) முதல் மேல்முறையீட்டு மாதிரி படிவம் - தங்கள் பெயர் , முகவரி, இடம், நாள் ஆகியவற்றை உள்ளிட்டு 6(1) மனு, தகவல் கிடைத்திருப்பின் அதன் நகல் ஆகியவற்றை இணைத்து முதல் மேல்முறையீட்டை இனிய வலையாக சமர்ப்பிக்கலாம்.மனுவை இணைய வழியில் சமர்ப்பிக்க இணைக்கப்பட்டுள்ள காணொளியை கண்டு உங்களது மொபைலில் இருந்து சமர்ப்பிக்க முயற்சி செய்யுங்கள்.
📅 22 Mar 2026 💾 606.2 KB
📄
பிரிவு 6(1) மாதிரி படிவம்
PDF RTI ↳ மாதிரி படிவம் 🏷️ Template 📋 பிரிவு 6(1) மாதிரி படிவம் 🏛️ மாண்புமிகு மக்கள்
பிரிவு 6(1) மாதிரி படிவம் - தங்கள் பெயர் , முகவரி, இடம், நாள் ஆகியவற்றை உள்ளிட்டு அதிகபட்சமாக ஐந்து கேள்விகளுக்கு மிகாமல் கேட்கலாம். அதிகப்படியான தகவல்களாக இருப்பின் அடுத்த மனுவில் கேட்பது சிறப்பு. மனுவை இணைய வழியில் சமர்ப்பிக்க இணைக்கப்பட்டுள்ள காணொளியை கண்டு உங்களது மொபைலில் இருந்து சமர்ப்பிக்க முயற்சி செய்யுங்கள்.
📅 22 Mar 2026 💾 559.1 KB
📄
தகவல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட RTI பேரேட்டின் மாதிரி படிவம்
PDF RTI ↳ RTI பேரேட்டின் மாதிரி படிவம் 🏷️ Important 📋 RTI register formats released by HRM 🏛️ தகவல் ஆணையம்
தகவல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட RTI பேரேட்டின் மாதிரி படிவம்
📅 22 Mar 2026 💾 3.7 MB
📄
தகவல்கள் வழங்கும்பொழுது வலைதள முகவரிகளை மட்டும் வழங்கினால் போதாது. அச்சுப்பிரதிகளும் கூறப்பட்டால் வழங்கப்படவேண்டும்.
PDF RTI ↳ Online RTI 🏷️ Important 📋 GO Ms_16_2008 தகவல்கள் வழங்கும்பொழுது , வலைதள பக்கத்தை மட்டும் குறிப்பிட்டால் போதாது. அச்சுப்பிரதியும் வழங்கப்படவேண்டும். 🏛️ மனித வள மேலாண்மை துறை
தகவல்கள் வழங்கும்பொழுது வலைதள முகவரிகளை மட்டும் வழங்கினால் போதாது. அச்சுப்பிரதிகளும் கோரப்பட்டால் வழங்கப்படவேண்டும்.
📅 22 Mar 2026 💾 533.8 KB
📄
rtionline.tn.gov.in என்ற இணைய தள செயல்பாட்டிற்கான பொறுப்பு வருவாய் துறையை சார்ந்தது. வருவாய் நிருவாக ஆணையரின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதம்.
PDF RTI ↳ இணைய சேவையை வழங்க அறிவுறுத்தல் 🏷️ Important 📋 Imp Lr No.R.A.7(2) T 544 2022, Dated. 04-07-2024 lr to Collectors sending RTI online user credentials 🏛️ வருவாய் துறை
rtionline.tn.gov.in என்ற இணைய தள செயல்பாட்டிற்கான பொறுப்பு வருவாய் துறையை சார்ந்தது. வருவாய் நிருவாக ஆணையரின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பிய கடிதம்.
📅 22 Mar 2026 💾 25.7 KB
📄
rtionline.tn.gov.in என்ற இணைய தள செயல்பாட்டிற்கான அனைத்து அரசாணைகளின் பரிணாமம்.
PDF RTI ↳ Online RTI 🏷️ Important 📋 EVOLUTION OF ONLINE RTI PORTAL - ALL GOs REGARDING ONLINE RTI PORTAL IMPLEMENTATION 🏛️ மனித வள மேலாண்மை துறை
rtionline.tn.gov.in என்ற இணைய தள செயல்பாட்டிற்கான அனைத்து அரசாணைகளின் பரிணாமம்.
📅 22 Mar 2026 💾 2.6 MB
1 2 3 அடுத்து →