➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔐
உள்நுழையவும்
தொடர உங்கள் மின்னஞ்சல் உள்ளிடவும்.
(Forgot password? Use OTP Login instead)
🎉
Login Successful!
You don't have a password set yet. Create one now to login faster next time!
பிரிவு 19(3) மாதிரி இரண்டாம் மேல்முறையீட்டு படிவம்
PDFRTI↳ மாதிரி படிவம்🏷️ Template📋 பிரிவு 19(3) மாதிரி இரண்டாம் மேல்முறையீட்டு படிவம்🏛️ மாண்புமிகு மக்கள்
பிரிவு 19(3) மாதிரி இரண்டாம் மேல்முறையீட்டு படிவம் - தங்கள் பெயர் , முகவரி, இடம், நாள் போன்ற அடிப்படையான விபரங்களை பதிவிட்டு , மாதிரி படிவத்தில் குறிப்பிட்டுள்ள தங்கள் மனுவிற்கு ஏற்ற காரணிகளை மட்டும் உள்ளிட்டு , தங்களது 6(1) மனுவின் நகல் , தகவல் கிடைத்திருப்பின் அதன் நகல் , முதல் மேல்முறையீடு மனுவின் நகல், அதற்கு கிடைத்த பதில் ஆகியவற்றை இணைத்து (அனைத்தையும் scan செய்து ) இந்த புகார் மனுவை sic @nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். மாற்றாக, tnsic.nic.in என்ற இணைய தளத்தில் இரண்டாம் மேல்முறையீட்டை இணைய வழியாகவே சமர்ப்பிக்கலாம்.
இரண்டாம் மேல்முறையீட்டை இணைய வழியில் சமர்ப்பிக்க இணைக்கப்பட்டுள்ள காணொளியை கண்டு உங்களது மொபைலில் இருந்து சமர்ப்பிக்க முயற்சி செய்யுங்கள்.