செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 9:40 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்    •    ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 686   ✦  ✦  ✦  
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🖼️ Gallery / தொகுப்பு 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 686
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
📄
Internal Vigilance Cell
PDF காவல் துறை ஆணைகள் மற்றும் ஆவணங்கள் (Police Department Orders and Documents) ↳ Internal Vigilance Cell – காவல்துறை உள்நாட்டு கண்காணிப்புப் பிரிவு 🏷️ Police Department | Internal Vigilance | SOP 2026 📋 Rc. No. 02991/General 2(2)/2026 🏛️ Home Department – Police, Tamil Nadu
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தால் 18.08.2026 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் Internal Vigilance Cell-க்கான Standard Operating Procedure (SOP). இந்த ஆவணத்தில் மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களில் உள்நாட்டு கண்காணிப்புப் பிரிவு அமைத்தல், காவல்துறை அலுவலர்கள் மீதான ஊழல் மற்றும் முறைகேடு புகார்களைப் பெறுதல், புகார்களைப் பதிவு செய்தல், விசாரணை அலுவலர்களை நியமித்தல், விசாரணைக்கான காலக்கெடு, புகார்தாரர்களின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் மாதாந்திர ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பித்தல் தொடர்பான வழிமுறைகள் இடம்பெற்றுள்ளன. இந்த SOP 19.08.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
📅 29 Oct 2026
💾 583 KB
← அனைத்து ஆவணங்களையும் பார்க்க
✅ இணைப்பு நகலெடுக்கப்பட்டது!