செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
✅  இணைப்பு நகலெடுக்கப்பட்டது!  · 
📄 Public Documents

ஆவணங்கள்

அரசு ஆவணங்கள், RTI கோரிக்கைகள் மற்றும் முக்கியமான கோப்புகளை பதிவிறக்கம் செய்யுங்கள்

🔐 ஆவணம் சமர்ப்பிக்க உள்நுழையவும்
↳  துணை வகை  (SUB-CATEGORY)
மொத்தம் 1 ஆவணங்கள்
🔍

இந்த வகையில் எந்த ஆவணமும் இல்லை.

மேரி பஞ்சாயத்து செயலியில் தகவல்கள் புதுப்பிப்பு – மக்கள் இயக்கத்தின் கோரிக்கைக்கு நிர்வாக நடவடிக்கை மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில், கிராமப்புற உள்ளாட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் CPGRAMS தளத்தின் மூலம் முக்கியமான கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “மேரி பஞ்சாயத்து” (Meri Panchayat) செயலியில் ஊராட்சி செயலாளர்களின் விவரங்கள், செயல்பாட்டிலுள்ள அலைபேசி எண்கள், கிராம சபை தீர்மானங்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான பிற தகவல்கள் முழுமையாகவும், சரியான முறையிலும், உடனுக்குடன் பதிவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் , இ.ஆ.ப. அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகளில் தகவல்களை சரியாகவும், காலதாமதமின்றியும் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளார். இந்த நடவடிக்கை, கிராமப்புற மக்களுக்கு தேவையான தகவல்களை எளிதில் பெறுவதற்கும், உள்ளாட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிப்பதற்கும் முக்கிய பங்களிப்பாக அமையும். மக்களின் கோரிக்கைக்கு விரைவாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் திரு. பி. பொன்னையா, இ.ஆ.ப. அவர்களுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பதிவிட்டவர்: கா. ஐயப்பன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் (தொழில்நுட்ப பிரிவு) மக்களுக்கான மக்கள் இயக்கம் இராமநாதபுரம் மாவட்டம்
📅 23 Jul 2026 💾 180.1 KB
AYAPPAN MMM-TN-2026-0218
📤 உங்கள் பங்கு

ஆவணங்கள் சமர்ப்பிக்க உதவுங்கள்

முக்கியமான அரசு ஆவணங்களை மாண்பு மிகு மக்கள் இணையதளத்தில் சேர்க்க உங்கள் பங்களிப்பு தேவை. சமர்ப்பித்த ஆவணங்கள் ஆய்வுக்குப் பிறகு வெளியிடப்படும்.

📋
Government Orders
அரசு ஆணைகள்
G.O. Ms., G.O. Rt., இயக்குநர் சுற்றறிக்கைகள்
⚖️
RTI Documents
RTI ஆவணங்கள்
RTI கோரிக்கைகள் & பதில்கள், மேல்முறையீடுகள்
🏛️
Court Orders
நீதிமன்ற ஆணைகள்
உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்
📜
Acts & Rules
சட்டங்கள் & விதிகள்
மத்திய, மாநில சட்டங்கள் மற்றும் விதிமுறைகள்
📊
Reports & Data
அறிக்கைகள்
தணிக்கை அறிக்கைகள், CAG, புள்ளிவிவரங்கள்
📢
Public Notices
பொது அறிவிப்புகள்
டெண்டர்கள், ஏலங்கள், அரசு திட்டங்கள்
🔐 பதிவு செய்து சமர்ப்பிக்க

சமர்ப்பிக்க தன்னார்வலராக பதிவு செய்து உள்நுழைய வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கே உள்நுழையவும் (Login Here)

📄 ஆவண நூலகம் — மாண்புமிகு மக்கள் | 🔐 உள்நுழைந்து சமர்ப்பிக்க | அனைத்து ஆவணங்கள் →