➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி
—> 617
PDFஏரியா சபை (Area Sabha) – முழு விவரம்↳ Area Sabha / Urban Local Bodies🏷️ important📋 G.O. Ms. No. 92, 24th June 2022,🏛️ Area Sabha / Urban Local Bodies
ஏரியா சபை (Area Sabha) தொடர்பான முழுமையான வழிகாட்டி ஆவணம். இதில் ஏரியா சபை என்றால் என்ன, வார்டு மற்றும் ஏரியா சபை பிரிப்பு, ஆண்டுக்கு 4 முறை நடைபெறும் கூட்டங்கள், குறைவெண் (Quorum), ஏரியா சபையின் முக்கிய பணிகள், கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள், அரசாணை மற்றும் விதிகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் எளிய முறையில் தொகுக்கப்பட்டுள்ளன.
அரசாணை: G.O. Ms. No. 92,
துறை: Municipal Administration and Water Supply (Election) Department
தேதி:24th June 2022,
வகை: பொதுமக்கள் விழிப்புணர்வு / வழிகாட்டி ஆவணம்
⚠️ இந்த ஆவணம் தற்போது சேவையகத்தில் கிடைக்கவில்லை. பின்னர் மீண்டும் முயற்சிக்கவும்.