➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி
—> 617
3 நாட்களுக்குள் ஒப்புகை / 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை
PDFமனு மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல்↳ Petition / மனு🏷️ go📋 அரசாணை எண் 5 படி : 73/2018 நாள் : 11.06.2018-ன்🏛️ All Department
ஆகவே "எனது மனுவை அரசாணை எண் 5 படி : 73/2018 நாள் : 11.06.2018-ன் படி 3 தினகளுக்குள் ஒப்பகை சீட்டும், 30 நாட்களில் நடவடிக்கை சம்மந்தமான கடிதம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி" அரசாணை (நிலை) எண். 25
நாள்: 04.08.2025
துறை: மனித வள மேலாண்மை (ஏ) துறை:-
அரசு அலுவலகங்களில் பெறப்படும் குறைக்கணவு மனுக்களை (Grievance Petitions) முறையாகக் கையாளுதல் – உயர்நீதிமன்ற உத்தரவின்படி கண்டிப்பான ஆணை.
முக்கியம்:அரசாணை (நிலை) எண். 25
3 நாட்களுக்குள் ஒப்புகை + 1 மாதத்திற்குள் தீர்வு
“குறைக்கணவு மனுப்பதிவேடு” கட்டாயம்
தாமதம் செய்தால் நீதிமன்ற நடவடிக்கை