➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔐
உள்நுழையவும்
தொடர உங்கள் மின்னஞ்சல் உள்ளிடவும்.
(Forgot password? Use OTP Login instead)
🎉
Login Successful!
You don't have a password set yet. Create one now to login faster next time!
அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல்களை உருவாக்குவதற்காக 2.90 கோடி , எங்கே சென்றது இந்த நிதி
PDFமின்னாளுமை கொள்கைகள்↳ ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது🏷️ Important📋 GO 29 OF 3 11 21🏛️ தகவல் தொழில் நுட்ப துறை
அரசு ஊழியர்களுக்கு மின்அரசு இணைய தளங்களில் பெரும்பாலான அரசு அதிகாரிகளின் பெயருக்கு அருகில் மின்னஞ்சல் முகவரி என்ற இடத்தில் காலியாக உள்ளது அல்லது GMail போன்ற , அரசின் கொள்கைக்கு முரணான தனியார் மின்னஞ்சல் முகவரிகள் உள்ளது.
ஆக மின்னஞ்சல்களை உருவாக்குவதற்காக ஒதுக்கிய 2.90 கோடி நிதி , எங்கே சென்றது ?