➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி
—> 617
PDFநீதிமன்ற வழக்குகள்↳ பதில் வழங்கும் முறை🏷️ Madras High court🏛️ தகவல் ஆணையம்
வழக்கு நிலுவையில் உள்ளது எனக் கூறி தகவல் தர இயலாது என உத்தரவிட்ட தகவல் ஆணையரின் உத்தரவு ரத்து செய்து சட்டப்படி விசாரணை செய்ய வேண்டும்-சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவு