➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி
—> 617
PDFகுறைதீர் மனுக்கள்↳ மனிதவள மேலாண்மை துறை🏷️ Important📋 GO 25 dt. HRM🏛️ மனிதவள மேலாண்மை துறை
30 நாட்களுக்குள் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட நேரிடும். உயர்நீதிமன்ற தீர்ப்பு. குறைகளைவு பேரேடு பராமரிக்கப்படவேண்டும். அலுவலக பொறுப்பு அதிகாரி பேரேட்டை ஆய்வு செய்து கையொப்பமிடவேண்டும்.