செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/xwy-dbpn-cho இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் --> இது தேர்தல் நேரம். ஒரே இடத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும், மாண்புமிகு மக்கள் சார்பாக அரசியல் கட்சிகளின் முன்பாக நாம் எழுப்பும் கேள்விகளும் அவர்களது பதில்களும் விரைவில் நமது இனைய தளத்தில் நீங்கள் காணலாம்..   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 338     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 338
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு
📄
தாமாக முன்வந்து வெளியிடப்படவேண்டிய தகவல்களின் முக்கியத்துவம். பிரிவு 4(1)(b)
PDF அரசாணைகள் / சுற்றறிக்கைகள் ↳ மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை 🏷️ Suo motu disclosure and its compliance directions from DoPT, New Delhi 📋 From Compendium released by DoPT 🏛️ மத்திய பணியாளர் நல அமைச்சகம்
ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும் பிரிவு 4(1)(b)ன் கீழ் தாமாக முன்வந்து சீரிய இடைவெளியில் தகவல்களை வெளியிடவேண்டும். அப்படி வெளியிடப்பட்ட தகவல் எப்பொழுது புதுப்பிக்கப்பட்டது என்பதை அவர்களது இணையதளத்தில் வலதுபக்கம் மேலே குறிப்பிடப்படவேண்டும். கொள்முதல் குறித்தான டெண்டர் ,ஒப்பந்த ஆணைகள் வெளியிடப்படவேண்டும். பணியாளர்களின் மாறுதல்கள் வெளியிடப்படவேண்டும். ஒவ்வொரு பொது அதிகார அமைப்பிலும் தாமாக முன்வந்து வெளியிடப்படவேண்டிய தகவல்களை கண்காணிக்க ஒரு Nodal Officer நியமிக்கப்படவேண்டும். தாமாக முன்வந்து வெளியிடவேண்டிய தகவல்கள் முறையாக வெளியிடப்படுகிறதா என்பதை ஒவ்வொரு வருடமும் ஒரு மூன்றாம் தரப்பினர் ஆய்வு செய்து தகவல் ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். ஆய்வு செய்யும் அந்த மூன்றாம் தரப்பினரின் பெயர் பொது அதிகார மையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். பொது தகவல் அலுவலரால் பெறப்படும் ஒவ்வொரு மனுவும் அதற்கு அவர் வழங்கும் தகவல்களும் பொது ஆவணம் ; அவைகள் அவர்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். குடியரசர்களின் சாசனம் (Citizen charter) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடிமக்கள் சாசனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் எவ்வளவு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை வெளியிடவேண்டும். அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்தான அனைத்து தகவல்களும் வெளியிடப்படவேண்டும். ஒவ்வொரு பொது அதிகார அமைப்பும் தனது ஆண்டறிக்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்தும் , குறிப்பாக தமாகா முன்வந்து வெளியிடவேண்டிய தகவல்கள் குறித்தும் கட்டாயம் ஒரு அத்தியாயம் வெளியிடப்படவேண்டும்.
📅 06 May 2026
💾 855.1 KB
← ஆவணங்கள் பக்கம் திரும்பு
✅ இணைப்பு நகலெடுக்கப்பட்டது!