➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி
—> 566
RTI தொடர்பாக மத்திய அரசு பணியாளர் நிர்வாக துறை வெளியிட்டுள்ள அனைத்து உத்தரவுகள்
PDFRTI சட்டத்தை செயல்படுத்துதல்↳ மத்திய அரசின் வழிகாட்டுதல்கள்🏷️ அரசாணைகள் / சுற்றறிக்கைகள்📋 Compendium from DoPT🏛️ மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை
தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வசம் உள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்து 2005 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்ட பல்வேறு சுற்றறிக்கைகள் இதில் பொருள் வாரியாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் உள்ளபடி செயல்படுத்துவது ஒவ்வொரு பொது தகவல் அலுவலர் மற்றும் பொது அதிகார அமைப்பின் கடமையாகும்.