➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி
—> 617
JPGநீதிமன்ற வழக்குகள்↳ நமது வழக்கை நாமே எதிர்கொள்வது🏷️ Books📋 வாரண்ட் பாலா எழுதிய நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்🏛️ மாண்புமிகு மக்கள்
சமூக ஆர்வலர்களாகிய நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு அடிப்படை சட்டங்களை அறிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம். அதிலும் குறிப்பாக நாமே நமது வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும் அளவிற்கு நம்மை தயார் செய்வதற்கு "திரு வாரன்ட் பாலா" எழுதிய " நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்" என்ற இந்த எளிமையான நூல் அனைவருக்கும் பயன்படும் என நம்புகிறேன்.