➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔐
உள்நுழையவும்
தொடர உங்கள் மின்னஞ்சல் உள்ளிடவும்.
(Forgot password? Use OTP Login instead)
🎉
Login Successful!
You don't have a password set yet. Create one now to login faster next time!
அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற அரசின் சுற்றறிக்கை
PDFமின்னாளுமை கொள்கைகள்↳ மின்னஞ்சல் பயன்பாடு🏷️ Important📋 D.O. Letter No. 1240982- IT(C2)🏛️ தகவல் தொழில் நுட்ப துறை
ஐந்து வருடங்களுக்கு முன்பே அரசு ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்ட மின்னஞ்சல்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற சுற்றறிக்கை. ஆனால் இன்று வரை எங்கும் G Mail பயன்பாடு . இது அரசு எந்திரத்தின் வெளிப்படைத்தன்மைக்கும், பொறுப்பேற்பதற்கும் தடையாக உள்ளது.