'மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை' என்ற துறையின் பெயரை உண்மை நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் ‘மது வருவாய் மற்றும் ஒழுங்குமுறைத் துறை’ என பெயர் மாற்றம் செய்யவும், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நோக்கி உடனடி நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள்.
⚠️ குறிப்பு: Send Mail கொடுத்தவுடன் உங்கள் Gmail ஆப் தானாக திறக்கும்.
அதில் Send (அம்பு குறி) கிளிக் செய்து மின்னஞ்சலை அனுப்பவும்.