மாண்புமிகு முதல்வர் அவர்களின் தனி கவனத்திற்கு - தங்களது தேர்தல் அறிக்கையில் உத்திரவாதம் அளித்தபடி , நிதிச்சுமை ஏதுமின்றி , 'சேவை உரிமை சட்டம்' (Right to Service Act) மற்றும் "தகவல் அளிப்போர் பாதுகாப்புச் சட்டம்" (State Whistleblower Protection Act) ஆகிய இரண்டையும் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றக் கோரிக்கை.
பதிவுகளை சரிபார்த்து அனுப்பவும்
⚠️ குறிப்பு: Send Mail கொடுத்தவுடன் உங்கள் Gmail ஆப் தானாக திறக்கும்.
அதில் Send (அம்பு குறி) கிளிக் செய்து மின்னஞ்சலை அனுப்பவும்.