மனிதவள மேலாண்மை துறையின் 4.6.25 தேதியிட்ட, அரசாணை நிலை எண் 25ன் படி சமர்ப்பிக்கப்படும் குறைகளைவு மற்றும் புகார் மனு - குறைகளைவு பேரேட்டில் பதியப்பட்டு 30 நாட்களுக்குள் தீர்வு வழங்கவேண்டும் - RTI Act - தமிழகத்தில் RTI சட்டத்தின் கீழ் தகவல் வழங்க கடமைப்பட்டுள்ள பொது தகவல் அலுவலர்களின் , இணைய பாதுகாப்பு மற்றும் மின்னஞ்சல் கொள்கை மீறல் – rtionline.tn.gov.in என்ற அரசின் இணையதளத்தில் பொது தகவல் அலுவலர்களால் அனுமதியற்ற (@gmail.com) மின்னஞ்சல் முகவரிகளின் பயன்பாடு - NIC ன் பொறுப்பற்ற செயல்பாடு – NIC ன் மாநில மற்றும் மாவட்ட தகவல் அதிகாரிகளின் அலட்சியம் – பொது தகவல் அலுவலர்களின் விதிமீறல் -– உடனடி சீர்திருத்த நடவடிக்கை கோருதல்
⚠️ குறிப்பு: Send Mail கொடுத்தவுடன் உங்கள் Gmail ஆப் தானாக திறக்கும்.
அதில் Send (அம்பு குறி) கிளிக் செய்து மின்னஞ்சலை அனுப்பவும்.