தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் பெருமை மிகு பிரிவான 4(1)(b) - தாமாக முன்வந்து தகவல்களை வெளியிடுதல் - இது குறித்தான மூன்றாம் தரப்பினரின் ஆய்வு - மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை அலட்சியம் செய்யும் தமிழக அரசு அலுவலகங்கள் - உரிய நடவடிக்கை கோரி சமர்ப்பிக்கப்படும் குறைகளைவு மனு.
⚠️ குறிப்பு: Send Mail கொடுத்தவுடன் உங்கள் Gmail ஆப் தானாக திறக்கும்.
அதில் Send (அம்பு குறி) கிளிக் செய்து மின்னஞ்சலை அனுப்பவும்.