திருமிகு . ரீட்டா ஹரிஷ் தக்கர், இ.ஆ.ப., அரசு செயலாளர், பொதுத் துறை அவர்களின் கவனத்திற்கு - அரசு ஊழியர்களின் அலுவல் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளடக்கிய 2026ஆம் ஆண்டிற்கான , புதிய தொலைபேசி அடைவு (Directory) வெளியிட – இந்திய குடியரசர்கள் (Indian Republicans) சார்பில் வேண்டுகோள்.
⚠️ குறிப்பு: Send Mail கொடுத்தவுடன் உங்கள் Gmail ஆப் தானாக திறக்கும்.
அதில் Send (அம்பு குறி) கிளிக் செய்து மின்னஞ்சலை அனுப்பவும்.