தமிழ்நாடு காவல்துறை (சீர்திருத்தங்கள்) சட்டம் 2013-ல் உள்ள குறைபாடுகளை நீக்கி, உச்ச நீதிமன்றத்தின் பிரகாஷ் சிங் வழக்கில் (W.P.(C) No.310/1996, தேதி: 22.09.2006) பிறப்பிக்கப்பட்ட ஆணைகளுக்கு ஏற்ப சட்டத்தை திருத்தம் செய்யும்படி கோரி , மாண்புமிகு இந்திய குடியரசர்களிடமிருந்து மனு.
⚠️ குறிப்பு: Send Mail கொடுத்தவுடன் உங்கள் Gmail ஆப் தானாக திறக்கும்.
அதில் Send (அம்பு குறி) கிளிக் செய்து மின்னஞ்சலை அனுப்பவும்.