செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
Back to Feedbacks
M
Suggestion

நமது உறுப்பினர்களுக்கு சட்ட உதவி கிடைக்க

வணக்கம் தகவல்அறியும் உரிமைசட்டம் 2005 முலமாக ஆதாரத்தை திரட்ட முயன்றால் பல பொதுதகவல்அலுவலர் சம்மந்தம் இல்லாத தகவல்வழங்கி மனுதாரர் ஆணையம்வரை செல்ல வைத்து கால தாமதம் செய்யவும் ஆணையத்தில் தகவல்ஆணையர்கள் உதவியாளர் முலமாக கையூட்டு கோடுத்து கொடுத்த தகவல்கள் போதும் என வழக்கை முற்றாக்கம் செய்து விடுகின்றனர் இதனை தடுக்க அந்த மாதங்களில் பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் ஒன்று இனைத்து நீதிமன்றத்தில் வழக்கை குறைந்த செலவில் தொடர சட்ட உதவி கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் வழக்கு அதிகமானல் தகவல்ஆணையர் க்கு அழத்தம் அதிகமா ஆகும் வழக்குகள் காரணமாக ஆணையர்கள் மமீதுநடவெடிக்கை குடியரசு தலைவர்க்கு புகார்மனு அளிக்க முயற்சி அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்
1 Replies

Replies (1)

b
bsmuthu123 OFFICIAL 15 Apr 2026, 09:35 AM
ஐயா பொறுமை காக்கவும். வழக்கு தொடருவது எளிதல்ல . அதற்கான நிதி? வழக்கறிஞ்சர்களுக்கு பெரும் தொகை நாம் கொடுத்தாக வேண்டும். நமது செயல்பாடுகளை செம்மைப்படுத்தி தகவல் ஆணையர்களை சட்டப்படி செயல்பட வைக்க முயற்சி செய்வோம். இயலாத பட்சத்தில் , நாமாகவே (Party in person) வழக்கு தொடுப்பதற்கான ஆயத்த பயிற்சியை நமது தன்னார்வலர்களுக்கு வழங்க முயற்சி செய்து வருகிறோம். இப்போதைக்கு நமது பணி , மாநிலம் முழுவதும் உள்ள தான்னார்வலர்களை நம்முடன் இணைத்துக்கொள்ள முழுமையாக ஈடுபடுத்திக்கொள்வோம்.

You must login to reply.