RTI
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு பயன்படுத்தப்படும் மாதிரி மனுக்களை பதிவேற்றம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும் ஒரு ஊராட்சி கலாய்வு செய்தால் அதற்கு காவல்துறையில் எந்த மாதிரியான மாதிரி மனு கொடுக்க வேண்டும் என்று இருந்தால் உடனடியாக பதிவேற்றம் செய்யவும்