செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 617     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🖼️ Gallery / தொகுப்பு 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 617
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
Back to Feedbacks
S
Question

எங்களது பேரூராட்சியால் தொடர்ந்து எனது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது

கட்டிட அனுமதி பெற விண்ணப்பம் செய்து அப்ரூவல் ஆன பிறகும் பேரூராட்சி செயல் அலுவலர் நிராகரிப்பதற்கு காரணம் கேட்டால் unapproved site என்கிறார், ஆனால் சில பேருக்கு dtcp இல்லாமல் அப்ரூவல் தருகிறார், எங்களுக்கு மட்டும் dtcp approval கேக்குறாரு EO, என்ன வழிமுறை உள்ளது கூறவும.
4 Replies

Replies (4)

b
bsmuthu123 OFFICIAL 08 Aug 2026, 05:21 AM
உங்களுக்கு சந்தேகம் உள்ள மனுக்களின் தகவல்களை சேகரித்து BDO விடம் அமர்ந்து பேசி ஏன் இந்த பாகுபாடு என்று கேட்டறியவும். பதில் திருப்தி இல்லை எனில், அவரிடமே ஒரு புகார் கடிதத்தை சமர்பிப்பியுங்கள்.
S
S Rajaram 08 Aug 2026, 08:14 AM
பேரூராட்சியில் சம்மந்தமான விஷயம் bdo பேசலாமா? தெரியவில்லை
எங்களுது பேரூராட்சி தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கீழ் வருகிறது
S
Savadamuthu. B 19 Aug 2026, 09:29 PM
Only for village panchayat, you can file complaint with BDO and not for Town Panchayat.
S
S Rajaram 20 Aug 2026, 10:59 AM
Whom should I speak to regarding Town Panchayat matters?

You must login to reply.