PM CELL - CPGRAMS Centralized Public Grievance Redress And Monitoring System
CPGRAMS / பிரதமர் பொது குறைதீர் (PMO Public Grievance) தளத்தில் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால் அல்லது திருப்திகரமான தீர்வு வழங்கப்படாமல் இருந்தால்,அதுகுறித்து யாரிடம் மற்றும் எந்த முறையில் புகார் அளித்து தீர்வு பெறலாம்