செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
Back to Feedbacks
R
Suggestion

சென்னை மாவட்டத்தில் உள்ள வட்டம் ( தாலுக்கா) விவரம் தொடர்பாக

மாண்புமிகு மக்கள் இயக்கத்தில் உறுப்பினராக சேரும்போதும் மற்றும் அடையாள அட்டை பதிவு செய்யும்போதும் வட்டம் ( தாலுக்கா) தேர்வு செய்யும்போது சென்னை மாவட்டத்தில் உள்ள வட்டம் ( தாலுக்கா) தவறாக வருகிறது குறிப்பாக மாம்பலம் தாலுக்கா, வேளச்சேரி தாலுக்கா வரவில்லை. சைதாப்பேட்டை தாலுக்கா என்று ஒன்று இல்லை அவை வருகிறது. தங்களது மேலான கவனத்திற்கு சென்னை மாவட்டத்தில் வட்டம் (தாலுக்கா) தேர்வு ஆகாமல் சட்டமன்ற தொகுதிகள் வருவதாக அறிகிறேன் ஆகையால் அதனை சரிசெய்து உதவும்மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி.
1 Replies

Replies (1)

b
bsmuthu123 OFFICIAL 20 Jun 2026, 10:30 AM
தமிழக அரசால் குடும்ப அட்டைகளை கையாளப்படும் இணையதளத்தில் உள்ளவாறு நமது வலைதளத்தில் சில பகுதிகளை பிரித்துள்ளோம். ஒருவேளை அந்தப்பகுதி தங்கள் கட்டுப்பாட்டிற்கு வரவில்லையெனில், தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் நமது தன்னார்வலர்களின் பரவல் இருக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த ஏற்பாட்டை செய்துள்ளோம்.

You must login to reply.