செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
Back to Feedbacks
A
Suggestion

சமூக ஆர்வலர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு குறித்து

தற்போதைய சூழலில் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற முனைப்பு ஏனையோர் மனதில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதனூடே முதலில் தனது குடும்பம், குழந்தைகள், வாழ்க்கை முக்கியம் என்பதனையும் தாண்டி பாதுகாப்பு என்பதே பிரதானமாக உள்ளது. காரணம் சமூக நோக்கில் செயல்படும் ஆர்வலர்களின்மீது ஊழல்செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களால் அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும், பொய்யான வழக்குகள் புனையப்பட்டு சிறைவாசம் என பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதன்மூலம் தங்களது குடும்பமும், குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப்படுவதையும், அதன்மூலம் ஏற்படும் பொருளாதார இழப்புகளையும் எண்ணியே சிலர் சமூகம் சார்ந்த சில முன்னெடுப்புகளுக்கு முன்வருவதில்லை.
இந்நிலையில், நமது இயக்கமானது அத்தகைய தாக்குதல்களிலிருந்து அனைத்து சமூக ஆர்வலர்களையும் பாதுகாப்பது என்பது சற்று சவாலானதுதான். எனவே, சமூகத்தில் மாற்றம் நிகழ்த்த வேண்டும் என்கிற முனைப்போடு சீரிய முன்னெடுப்புகளை எடுத்துவரும் நம் இயக்கமானது முன்னெடுப்புகள் சம்மந்தமான பயிற்சியினூடே நமது இயக்கம் சார்ந்த ஆர்வலர்களை தற்காத்துக் கொள்வதற்கு ஏதுவாக பொய்யான வழக்கிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்குண்டான வழிமுறைகளையும், அத்தகைய சூழலில் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்த உரிய பயிற்சியினையும் வழங்கிட வேண்டும். குறிப்பாக தன்வழக்கில் தானே ஆஜராகி வாதாடுவதற்கான பயிற்சியினையும் வழங்கிட வேண்டும் எனவும் அனைத்து நிலை ஒருங்கிணைப்பாளர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன்,
அ.வெங்கடேசன்,
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
தன்னார்வலர் எண்.TN-2026-0009
6 Replies

Replies (6)

b
bsmuthu123 OFFICIAL 09 May 2026, 10:45 PM
தங்களது ஆதங்கம் புரிகிறது திரு.வெங்கடேசன். பொருளாதார இழப்பிற்கும் மேலாக சமூக ஆர்வலர்களின் மீது ஏற்படுத்தும் காயங்கள் , குறிப்பாக காவல் துறை யினரின் பொய்யான வழக்குகள் அதனால் செய்யாத தவறுக்காக, நீதிமன்றங்களுக்கு வருடக்கணக்கில் ஏறி இறங்கவேண்டிய சூழல் மிகுந்த மண உளைச்சலுக்கு வழி வகுக்கிறது. ஒரு செயலில் இறங்குவதற்கு முன்பாக நாம் , நம்மை SWOT Analysis செய்துகொள்ளவேண்டும். எந்த இடத்திலும் சட்டத்திற்குட்பட்டு நமது செயல்பாடுகள் இருக்கவேண்டும். கூடிய வரை நமது செயல்பாடுகளில் நமது தன்னார்வலர்களை இணைத்துக்கொள்ளவேண்டும். அடிப்படை சட்டங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அதையும் மீறி நம்மீது பொய் வழக்குகள் புனையப்பட்டால் அதை நாமே முன்னின்று நீதிமன்றத்தில் வாதாட நம்மை தயார் படுத்திக்கொள்ளவேண்டும். பொய் வழக்கு போட்ட காவல் துறையை கூண்டில் ஏற்றும் அளவிற்கு விடாமுயற்சியுடன் சட்ட போராட்டத்தை கையில் எடுக்கவேண்டும். கூடியவிரைவில் நமது இயக்கத்தின் சார்பாக இதற்கான முன்னெடுப்பை செய்ய உள்ளோம். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பொய்வழக்கு பதியும் காவலர்கள் மீது எடுக்க வேண்டி பிறப்பித்த உத்தரவுகளை நன்கு படிக்கவேண்டும். காவல் துறை சீர்திருத்த சட்டம் 2013 குறித்து திருத்தம் வேண்டும் என்று நாம் சமீபத்தில் அனுப்பிய மனுவும் இது தொடர்புடையதுதான். இது ஒரு புறம் இருந்தாலும் இதுபோன்ற தவறு செய்யும் காவல் துறையால் தான் பொதுமக்களும் விழிப்புணர்வு பெறுகின்றனர் என்பதும் உண்மையே. அந்த விழிப்புணர்வின் மூலம் தவறு செய்யும் அந்த காவல் துறையினருக்கு உரிய பாடம் புகட்டுவதே நமது இயக்கத்தின் நோக்கமும் ஆகும்.

bsmuthu123 OFFICIAL 09 May 2026, 10:46 PM

You must login to reply.