செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
Back to Feedbacks
S
Appreciation

மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலிருந்தும் 275 தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து விரும்பி பதிவு செய்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விருப்ப அடிப்படையில் பொறுப்பேற்றுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலிருந்தும் 275 தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து விரும்பி பதிவு செய்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் விருப்ப அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடுதல் நடைபெறவுள்ளது. நமது கவனம் அடுத்து வட்ட அளவிலான தன்னார்வலர்களை கண்டெடுப்பதை நோக்கி நகர்கிறது. கட்டமைப்பை வழுப்படுத்துவதான் மூலம் மாநிலம் முழுவதும் நமது தன்னார்வலர்கள் மூலம் உண்மையான சமூக தணிக்கையை மேற்கொள்ள உள்ளோம். அனைவரின் ஒத்துழைப்பும் தேவை..
3 Replies

Replies (3)

M
Mohanraj Ravalan 13 Apr 2026, 01:18 PM
அருமையான முன்னெடுப்பு இதுபோல் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து
நேர்மை மிக்க சமுதாயத்தையும் லஞ்சம் லாவண்யம் இல்லாத தமிழகத்தை உருவாக்க
முற்பட வேண்டும் 🙏
b
bsmuthu123 OFFICIAL 13 Apr 2026, 01:28 PM
திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு சூர்யா பிரகாஷ் அவர்களின் முயற்சியினால், திரு சூர்யா அவர்கள் திருப்பூர் தெற்கு தாலுகாவிற்கும், திரு மோகன் அவிநாசி தாலுகாவிற்கும், திரு ராமசந்திரன் திருப்பூர் வடக்கு தாலுகாவிற்கும், திரு குமார் ஊத்துக்குளி தாலுகாவிற்கும், திருமதி திவ்யா உடுமலை தாலுகாவிற்கும் பொறுப்பேற்க முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது. இதேபோல ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளரும் தங்கள் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு தாலுகாவிற்கும் ஒரு பொறுப்பாளரை கண்டறிந்து நமது குழுவில் தன்னார்வலராக பதிவு செய்தால் மாநிலம் முழுவதும் மிக எளிதாக நம்மால் ஊடுருவி நமது பணிகளை மேற்கொள்ள இயலும். அணைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் இது ஒரு முன்மாதிரியான செயல். சூர்யப்ரகாஷ் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்....
N
N.Rajendran 13 Apr 2026, 07:34 PM
ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போல தன்னார்வலர்கள் பொறுப்பாளர்களாக குறுகிய காலத்தில் இணைந்திருப்பதற்கு திரு சவடமுத்து சார் அவர்கள் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி யாக நான் கருதுகிறேன்.
மிக்க மகிழ்ச்சி
நன்றி.

You must login to reply.