செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
Back to Feedbacks
R
Question

கருத்து

அனைவரும் வணக்கம், நான் ஆணையத்தில் 12 புகார் அளித்திருந்தேன் அதில் 2 வழக்கு எண் 1663,1664 ஆணைத்தால் எனக்கு எந்தவிதமான கடிதமும் வராமல் பொது தகவல் அலுவலரிடமும் இருந்து எந்த விதமான கடிதமும் இதனால் வரையும் இல்லை இருப்பினும் கடந்த மாதம் கருத்து தெரிவிக்க சொல்லி தபால் வந்ததாக ஆணையம் இந்த இரண்டு வழக்குகளையும் கருத்து தெரிவிக்கவில்லை என்கின்ற காரணத்தால் முற்றாக்கம் செய்து ஆணையர் தாமரைக்கண்ணன் செய்துள்ளார் இதற்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு மாண்புமிகு மக்கள் இயக்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்
1 Replies

Replies (1)

S
Savadamuthu. B 21 Apr 2026, 11:49 AM
ஆணையத்தில் நடைபெறும் மிகப்பெரும் முறைகேடு இது. இந்த மாதிரியான கடிதங்களை சாதாரண தபாலில் அனுப்பும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இதனால் கடிதம் கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, உண்மையாகவே இதுபோன்ற கடிதங்கள் உங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பின் ஆணையத்தில் அதற்கான ஆதாரங்களையும், கடித நகல்களையும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டுப்பெறலாம். மேலும் இதுபோன்ற கடிதங்களை நமது மின்னஞ்சலுக்கும் அனுப்பக்கோரி வலியுறுத்தலாம்.

You must login to reply.