செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
Back to Feedbacks
U
Question

மாண்புமிகு மக்கள் இயக்கம் logo வில் RTI மட்டும் குறிப்பிட்ட எழுத்துகள் மற்றும் இயக்கம் பதிவு செய்தல் தொடர்பாக

வணக்கம் ஐயா,
நமது மாண்புமிகு மக்கள் இயக்கத்தின் logo வில் RTI என குறிப்பிட்டிருப்பது,RTI சட்டத்தை மட்டுமே முன்னிறுத்தி இயக்கம் செயல்பாடா என்பது குறித்தும்,நமது மாண்புமிகு மக்கள் இயக்கம் இந்திய அரசு விதிகளின்படியும் சங்க பதிவுகள் சட்ட விதிகளின்படியும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விளக்கம் தாருங்கள்..
2 Replies

Replies (2)

S
Savadamuthu. B 21 Apr 2026, 11:58 AM
இந்த இயக்கத்தில் இணையும் தன்னார்வலர்கள் எந்த விருப்பு, வெறுப்புகளுக்கு இடமின்றி சுய ஒழுக்கத்துடன் சட்டத்திற்கு உட்பட்டு ஒரு வெளிப்படையான நிருவாகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். RTI சட்ட பயன்பாடு என்பது ஒரு அங்கம். அதுமட்டுமே பிரதான நோக்கம் அல்ல. சமூக தணிக்கை, ஊழலற்ற நிருவாகம், குறை களைவு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பல்வேறு இலக்குகளை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறோம். இதுவரை இந்த அமைப்பு பதிவு செய்யப்படவில்லை. அதற்கு தேவை வரும்பொழுது அனைவரின் கருத்துக்களும் கேட்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.
A
21 Apr 2026, 09:03 PM
மிக்க நன்றி ஐயா..

You must login to reply.