செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
Back to Feedbacks
S
Question

RTI மனுக்களுக்கான தமிழ்நாட்டு நீதிமன்றங்களின் இரண்டாவது மேல்முறையீட்டு ஆணையம் யார்?

சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கீழ் நீதிமன்றங்களுக்கும் (Subordinate Courts) சம்பந்தப்பட்ட RTI விண்ணப்பங்கள் மீதான இரண்டாம் மேல்முறையீட்டை (Second Appeal) விசாரிக்கும் அதிகாரம் கொண்ட ஆணையம் எது?

அது TNSIC (மாநில தகவல் ஆணையம்) ஆகுமா
அல்லது CIC (மத்திய தகவல் ஆணையம்) ஆகுமா
2 Replies

Replies (2)

b
bsmuthu123 OFFICIAL 19 Apr 2026, 06:23 PM
தமிழ்நாட்டில் உள்ள நீதித்துறை அமைப்புக்களின் மீதான இரண்டாம் மேல்முறையீடு மற்றும் புகார் மனுக்களை தமிழக தகவல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.
S
Siddiq 26 Apr 2026, 05:13 PM
தகவல் வழங்கியதற்கு நன்றி அய்யா.

You must login to reply.