செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
Back to Feedbacks
U
Question

மாண்புமிகு மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் லெட்டர் பேட் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் பயன்படுத்துதல்

ஐயா வணக்கம்,
மாண்புமிகு மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் அரசு நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிப்பதற்கு ஏதுவாக லெட்டர் பேட் மற்றும் ரப்பர் ஸ்டாம்ப் போட்டுக் கொள்ளலாமா? என்பதற்கு தங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.மேலும் இயக்கத்தில் சேர்ந்தவர்களுக்கு பதவிப்பெயரில் மற்றும் அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்படுமா?
3 Replies

Replies (3)

S
Savadamuthu. B 18 Apr 2026, 03:06 PM
பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை. உங்கள் கடிதத்தில் உள்ளது சங்கதிகளுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக்கொள்கிறீர்கள். உங்கள் தன்னார்வலர் எண்ணை தவறாமல் குறிப்பிடவும். காரணம் உங்களது உண்மை தன்மையை அரசு பணியாளர்கள் சோதிக்க விரும்பலாம். சான்றிதலில் உள்ளபடி நீங்கள் இந்த இயக்கத்தில் எந்த பொறுப்பை ஏற்று பணியாற்றுகிறீர்கள் என்பதையும் மறவாமல் குறிப்பிடவும்.
A
19 Apr 2026, 09:17 PM
மிக்க நன்றி ஐயா..மாண்புமிகு மக்கள் இயக்க செயல்பாடுகளை தேனி மாவட்டத்தில் முன்னேறி செல்வதற்கு என்னால் இயன்ற ஆக்கப்பூர்வ பணிகளை செவ்வனே செய்வேன்.அதுபோல் அடுத்து நான் கோரியுள்ள கேள்விக்கும் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்...நன்றி
S
SOWBHARATH B 06 Jul 2026, 04:20 PM
https://maanbumigumakkal.com/id-card இந்த முகவரிக்கு சென்று தங்களது அடையாள அட்டை & லெட்டர்ஹெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

You must login to reply.