➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி
—> 617
மாண்புமிகு மக்கள் இயக்கத்தில் அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் அலுவலர்கள், ஊழியர்கள் தன்னார்வலர்களாக இணைத்துக் கொள்ளவோ, ஒருங்கிணைப்பாளர்களாக செயல்படுவற்கு தடையேதும் உள்ளதா?
1 Replies
Replies (1)
S
Savadamuthu. B•18 Apr 2026, 03:15 PM
நிச்சயம் எந்த தடையும் இல்லை. அரசு பணியாளர்கள் இனைவதை வரவேற்கிறோம். நமது செயல்பாடுகள் முழுமையும் வெளிப்படைத்தன்மையானது. நாம் அரசு பணியாளர்களின் குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுபவர்கள் அல்ல. அவர்களுடன் இணைத்து அரசமைப்பு சாசனத்திற்கு உட்பட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்கிறோம். ஆக இணைந்து செயல்பட்டால் இலக்கை எளிதாக அடையலாம்.