➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி
—> 617
தகவல்அறியும் உரிமைசட்டம் பணிகள் செய்வது அரசு ஊழியர்கள் பணிகளின் ஒன்றுதான் அந்த பணிகளை செய்ய தவறினால் உயர்அலுவர்கள் நடவடிக்கை எடுக்கலாம் என அரசாணை, சுற்றறிக்கை இருந்தால் பகிரவும்
MMM/ 0057 /2026
1 Replies
Replies (1)
S
Savadamuthu. B•17 Apr 2026, 04:51 AM
நமது இணைய தளத்தில் , ஆவணங்கள் என்ற தலைப்பில், RTI என்பதற்கு கீழ் பத்திவேற்றம் செய்யப்பட்டுள்ளது ஐயா...