மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்பு எண்கள் , நமது இனையத்தில் About us என்பதற்கு கீழ் வைக்கப்பட்டுள்ளது. தொடர்புகொண்டு ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பரிமாற்றம் செய்து உங்கள் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ளலாம். இது ஒரு கூட்டு முயற்சி என்பதையும் , ஒரு குழுவின் பயணம் என்பதையும் உணர்ந்துகொண்டால் பயணம் மிக எளிதாக இருக்கும்.