செய்தி ⇒
➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம்   •   ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565     
🏠 முன்பக்கம் 💡 எங்களை பற்றி 📄 ஆவணங்கள் 📤 ஆவணங்கள் சமர்ப்பிக்க 🎬 காணொளிகள் 🏆 வெற்றிக் கதைகள் 🌟 சிறந்த தன்னார்வலர்கள் ✅ சான்றிதழ் உறுதிப்படுத்தல் ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்..
+ இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔗 தீர்வை நோக்கி... 📋 உங்கள் குரலும் ஒங்கி ஒலிக்கட்டும்... 📅 நிகழ்வுகள் (Events) 💬 கருத்துகள் (Feedback) ✉️ தொடர்புக்கு 🔐 உள்நுழை (Login)
Back to Feedbacks
R
Question

தகவல் ஆணையத்தை பற்றி

ஐயா அனைவருக்கும் காலை வணக்கம், நான் மேற்கண்ட தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் என்னுடைய வழக்காக கடந்த மாதம் 30.03.2026 கலந்து கொண்டேன் இருப்பினும் அதன் தீர்ப்பு நகல் இன்னும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் எனக்கு எந்த விதமான ஆவணமாக வழங்கவில்லை இன்னும் தீர்ப்பின் நகல் அப்லோட் செய்யவில்லை இதற்கு தகுந்த ஆலோசனையை வழங்குமாறு தாங்களை கேட்டுக்கொள்கின்றேன்
2 Replies

Replies (2)

A
A.VENGATESAN 15 Apr 2026, 02:52 PM
தகவல் ஆணையத்தின் sic.nic.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு வழக்கு எண்ணெயும், விசாரணை நடைபெற்ற தேதியையும் குறிப்பிட்டு அதனுடைய உத்தரவினை பதிவேற்றமோ அல்லது தங்களுக்கு அனுப்பிட கோரிக்கை விடுக்கலாம். இதற்கு மற்றொரு வழி இணைய வழியில் RTI மறு செய்து நகலை கோரலாம். (கோப்பு உட்பட)
A
A.VENGATESAN 15 Apr 2026, 02:53 PM
மறு என்பதை மனு என வாசிக்கவும். நன்றி🙏

You must login to reply.