➡️ நான் மாண்புமிகு இந்திய குடிமகன் ⬅️ My Vote is Not a Commodity for SALE! “எனது வாக்கு விற்பனை செய்யப்படும் மலிவான பொருள் அல்ல, அது மிகவும் புனிதமானது " I am Proud to be a Honourable Citizen of India... --> ஒவ்வொரு வாரமும் வியாழன் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் வாரக் கூடுதலில் Google Meet https://meet.google.com/tox-fvke-srg இணைந்து பயன்பெற அழைக்கின்றோம் • ⭐ மாற்றத்தை உருவாக்க கரம்கோர்ப்போம்.. + இன்று நமது குழுவின் வளர்ச்சி —> 565
🔐
உள்நுழையவும்
தொடர உங்கள் மின்னஞ்சல் உள்ளிடவும்.
(Forgot password? Use OTP Login instead)
🎉
Login Successful!
You don't have a password set yet. Create one now to login faster next time!
இந்தத் தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும், ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கவும் இது ஒரு சிறந்த முயற்சி. இதுபோன்ற தளங்கள் சாமானிய மக்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். வாழ்த்துகள்!"
1 Replies
Replies (1)
b
bsmuthu123OFFICIAL•15 Apr 2026, 09:15 AM
இந்த பயணத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவில் இந்த தகவல்களை விளிம்புநிலை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம். முயற்சி செய்வீர். இயன்ற அளவில் தன்னார்வலர்களை இங்கு நம்முடன் கரம்கோர்க்க செய்வீர்...